அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!
முழு இந்தியாவையும் கூறு போட்டு விற்பனை செய்யும் ஒரு தரகர் கும்பலின் கீழ் நமது தலைவிதி சிக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?
மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்
சில்லறை வணிகத்தில் வால்மார்ட்! ஆதரிக்கும் பதிவர்களுக்கு பதில்!!
சில்லறை வணிகத்தில் அந்நிய மூதலீட்டை பதிவுலகின் வல்லபத் தேவன்கள் சிலர் ஆதரித்து எழுதி வருகிறார்கள். அவர்கள் வைக்கும் வாதங்களுக்கான எதிர்வினையே இந்தக் கட்டுரை.
சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!!
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
செல்பேசி மலிவும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வும் !
காய்கறிகள் வாங்க வந்த நடுத்த வர்க்கக் குடும்பத்தினர் அதன் விண்முட்டும் விலையைக் கண்டு மலைத்துப் போய், தங்கள் ஏமாற்றத்தைத் பகிர்ந்து கொள்ளத் தான் மலிவு விலை செல்பேசிகள் பயன்படுகின்றன.
“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..!
பாண்டி விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் செய்தியாய் வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.
மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?
திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியுள்ள மன்மோகன் சிங் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்?
ராகுல் காந்தி: பழங்குடி அவதார்!
‘ராகுல் காந்தி’யை ஏழை எளியோரின் பாதுகாவலனாகவும், அவர்களுடைய நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியைத் தருபவராகவும் சித்தரிக்கும் நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது
நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் – 2
2025-இல் தமிழகம் என்ற அறிக்கை வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லலும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.
ஜவுளித் தொழில் நெருக்கடி: முதலாளிக்கா, தொழிலாளிக்கா?
பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடனால் தற்கொலை செய்து கொண்ட சூழலிலும் பருத்திக்கான விலையை அரசு உயர்த்த மறுப்பதற்குக் காரணமே ஜவுளி முதலாளிகள்தான்.
பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!
பல்லாயிரம் இந்திய ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பீபீ லுமாடா
நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்!
எல்லோருக்கும் தன்னுடைய அரசு தந்தை வழிப் பரோபகாரியாக விளங்குவதைப் போன்றதொரு பிரமையை கருணாநிதி தோற்றுவிக்கிறாரே, அதில் மயங்குவதில்தான் தமிழகத்தின் தவறு இருக்கிறது.
திருப்பூர் சாயப்பட்டறைகள்: வண்ணமா- அவலமா?
உங்கள் ஊரின் குளத்தை, ஆறு, ஏரிகளின் நீள அகலங்களை அதன் கொள்ளவுகளையும். அத்தனை வளமும் ஒரே நாளில் உள்ளே வந்து விழுகின்ற இந்த சாய வேதியல் சமாச்சாரங்கள் சாவைத்தரும் என்றால் சம்மதமா ?
ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !
எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்