கோவை என்.டி.சி தேர்தல்: “நக்சலைட்டுகளின்” வெற்றிவிழா பொதுக்கூட்டம்!
கோவையில் ஐம்பதுகளுக்கு பிறகு தொழிற்சங்க தரகர்களையே கண்ட அரசும், முதலாளிகளும் இப்போது முதன்முறையாக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையை எதிர்கொள்ளுகின்றனர்.
சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!
சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் நிலையை விரிவாக திரையில் காட்டி காசு பார்த்த ஊடகங்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் பற்றி மூச்சுக்காட்டாமல் அப்படியே மூடி மறைத்தன.
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.
போக்குவரத்து தொழிற்சங்கம்: தி.மு.கவின் பிரியாணி, டாஸ்மாக், அதிகாரம் வென்றது!
பணத்தின் மூலம், ஆளும் ஓட்டுக்கட்சி அரசியல் தலைமையின் மூலம் சாதித்து விடலாம் என்கிற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் பார்த்தீனிய செடியாய் வேர்விட்டிருப்பதுதான் மிகப் பெரிய அபாயம்
கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே ஒரு புத்தெழுச்சி!
தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமான 7 ஆலைகளிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: பு.ஜ.தொ.மு) பெருவெற்றி பெற்றிருக்கிறது.
ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!
தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு நிர்வாகத்தை பணிய வைத்து ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வைத்திருக்கிறார்கள், ஓசூர் தொழிலாளர் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றால் மிகையல்ல.
தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?
கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை.
கோவை என்.டி.சி தேர்தல்: கைக்கூலிகளை எதிர்த்து புரட்சியாளர்களின் சமர்!
சின்னியம்பாளைய தியாகிகளைக் கண்ட ரங்கவிலாஸ் மில்லும், துப்பாக்கிச் சூட்டில் பலியான தோழர்களின் நினைவை ஏந்தியபடி வலம் வரும் ஸ்டேன்ஸ் மில்லும், என்.டி.சி.யின் அங்கமாகத்தான் இன்று இருக்கின்றன என்பது தொழிலாளர்களுக்குத் தெரியாதா என்ன?
டாடா குழுமத்தின் கோர முகம் -2
டாடா குழுமம், தனது இலாப வெறிக்காகச் செய்துவரும் சமூக விரோத - சட்ட விரோத செயல்பாடுகளின் தொகுப்பு - பாகம் 2
பாண்டிச்சேரி: இந்துஸ்தான் லீவர் அடக்குமுறையை எதிர்த்து போராட்டம்!
மிகப்பெருமளவில் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் நூற்றுக்கணக்கான கோடிகளை இலாபமாக ஈட்டும் இந்துஸ்தான் யூனிலிவர் கம்பெனி, தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகிறது.
டாடா குழுமத்தின் கோரமுகம் -1
டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்பதை விளக்கும் செய்தித் தொகுப்பு
அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது. கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த சூழலலே காரணம்
நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
சுங்குவார் சத்திரம் நோக்கியா ஆலையில் தொழிலாளி அம்பிகா நேற்று இரவு கொடுரமாக இறந்து போயிருக்கிறார். இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.
நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல் – 2
2025-இல் தமிழகம் என்ற அறிக்கை வரவிருக்கும் ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லலும் என்பது குறித்த பார்வையையும் இலக்குகளையும் முன்வைத்திருக்கிறது.
ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி
இலவசத் திட்டங்களால் கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் தன்னைப் போற்றிப் புகழ்வதாக கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி, ஆனால் அந்த கனவை கலைத்தனர் சாமானியர்கள்