அமெரிக்க அஞ்சல் சேவை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்
டிரம்பின் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. நிதி ஆதிக்க கும்பல்கள் டிரம்பின் தலைமையில் மன்னர் ஆட்சியைப் போன்றதொரு போலீசு ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ரமலான் அன்றும் தொடரும் இஸ்ரேலின் இனவெறி படுகொலைகள்!
ரஃபா, கான் யூனிஸ் நகரங்கள் மீது முன்னறிவிப்பின்றி வான்வழித் தாக்குதலை இனவெறி இஸ்ரேல் நடத்தியது. தாக்குதலில் குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மர்: ஆயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட நிலநடுக்கம் | புகைப்படங்கள்
மியான்மர் இராணுவ அரசின் தகவலின்படி 1,644 பேர் பலியாகியுள்ளனர்; 3,408 பேர் காயமடைந்துள்ளனர்; 139 பேர் காணாமல் போயுள்ளனர்.
நெதன்யாகுவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இஸ்ரேலிய மக்கள்
“சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று இஸ்ரேலிய மக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் மீண்டும் இனவெறித் தாக்குதல்!
பாசிஸ்ட் டிரம்ப்பின் மேலாதிக்க விரிவாக்க நோக்கத்திற்காகவும், நெதன்யாகுவின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவும் இத்தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.
மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்
மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.
பாலஸ்தீனம்: மக்கள் மருத்துவர் அபு சஃபியாவை சித்திரவதைக்குள்ளாக்கும் இஸ்ரேல்
இந்த அடக்குமுறையின் காரணமாக இன்னும் ஆயிரக்கணக்கான அபு சஃபியாக்கள் உருவாவதை இந்தக் கோழைகளால் தடுக்க முடியாது.
காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!
எகிப்தின் ரஃபா எல்லையில் ஆயிரக்கணக்கான நடமாடும் வீடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் அனுமதி மறுப்பால் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளது.
டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் | அமெரிக்காவில் கும்பலாட்சி | தோழர் மருது
டிரம்ப் ஒரு பைத்தியக்காரன் | அமெரிக்காவில் கும்பலாட்சி | தோழர் மருது
https://youtu.be/QzQUb_GaV40
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வெப்பப் பந்தாக மாறிவரும் பூமி!
1991- 2000 வரையிலான ஆண்டுகளின் ஜனவரி மாதங்களில் நிலவிய வெப்பநிலையை விட 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 0.79 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகி உள்ளது.
அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட இல்லாதொழித்து பாசிசத்தை நிலைநாட்ட வேண்டுமென அமெரிக்க தொழில்நுட்ப - தொழிற்துறை கார்ப்பரேட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டனர்.
காசா மீதான போர் நிறுத்தம்: காசா மீண்டது, பாலஸ்தீனமும் மீளும்!
காசா மீதான போர் என்ற இந்த இடைக்கட்டத்தில், பல இழப்புகளைச் சந்தித்திருந்தாலும் ஹமாஸூம் பாலஸ்தீன மக்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்கா: குளிரில் உறைந்து மாண்டு போன குழந்தைகள்!
டெட்ராய்டில் ரியல் எஸ்டேட் அதிபர்களும் நிறுவனங்களும் வானளாவிய அளவில் வளர்ந்துள்ளனர். இதனால் வீடுகளின் விலையும் வாடகைகளும் சாமானிய மக்கள் நெருங்கவே முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.
ஜே.வி.பி. மீதான எமது நிலைப்பாடு | புதிய ஜனநாயகம்
ஆளும் வர்க்கத்தின் இந்தப் பாசிபிச சதிக்கு, இடதுசாரி தோற்றம் கொண்ட அனுரா தலைமையிலான ஜே.வி.பி. கட்சியும் அதன் தேசிய மக்கள் சக்தி கூட்டணியும் உடந்தையாக இருந்து, இலங்கையின் தற்போதைய கட்டமைப்பைப் பாதுகாக்கின்றன.
அரசியல் சுதந்திரமற்ற அடிமை மோடி!
கை, கால்கள் கட்டப்பட்டதால் உணவு உண்பதற்கோ, கழிவறை பயன்படுத்துவதற்கோ கூட முடியாமல், மனிதாபிமானமற்ற முறையில் இந்தியக் குடிமக்கள் நடத்தப்பட்டுள்ளனர்.