அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!
உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட இல்லாதொழித்து பாசிசத்தை நிலைநாட்ட வேண்டுமென அமெரிக்க தொழில்நுட்ப - தொழிற்துறை கார்ப்பரேட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டனர்.
அமெரிக்கா: குளிரில் உறைந்து மாண்டு போன குழந்தைகள்!
டெட்ராய்டில் ரியல் எஸ்டேட் அதிபர்களும் நிறுவனங்களும் வானளாவிய அளவில் வளர்ந்துள்ளனர். இதனால் வீடுகளின் விலையும் வாடகைகளும் சாமானிய மக்கள் நெருங்கவே முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.
அரசியல் சுதந்திரமற்ற அடிமை மோடி!
கை, கால்கள் கட்டப்பட்டதால் உணவு உண்பதற்கோ, கழிவறை பயன்படுத்துவதற்கோ கூட முடியாமல், மனிதாபிமானமற்ற முறையில் இந்தியக் குடிமக்கள் நடத்தப்பட்டுள்ளனர்.
பாசிஸ்ட் டிரம்ப் பதவியேற்பு: கிளர்ந்தெழுந்த அமெரிக்க மக்கள்
டிரம்பிற்கு எதிரான சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள், பதவியேற்கவுள்ள டிரம்பிற்கு எதிராகவும், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இயற்கையின் இருமுனை எதிர்த்தாக்குதலில் அமெரிக்கா
காட்டுத்தீயும் கடுமையான பனிபொழிவும் அமெரிக்க மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதுமே பருவநிலை மோசமாக பாதிக்கப்பட்டு புதிய வகை பேரிடர்கள் ஏற்படுகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!
உலகம் முழுவதுமுள்ள லித்தியத்தையும், பிற இயற்கை வளங்கையும் கொள்ளையடிப்பதற்காக ட்ரம்ப்- எலான் மஸ்க் கும்பல் மீண்டும் வெறிகொண்டு அலையும் என்பது உறுதி.
இட ஒதுக்கீட்டைத் தடை செய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் இந்த அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது கறுப்பின மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் இனப் பாகுபாட்டைப் பாதுகாத்து நிலை பெறச் செய்வதற்கான பாசிச இனவெறி நடவடிக்கையாகும்.
கியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் !
கியூபா மீதான அமெரிக்காவின் அடாவடித்தனங்களை, உலக நாடுகளும், உலக பாட்டாளி வர்க்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. உலக சமாதானத்துக்கான அமைப்புகள் பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
“ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!
இன்றைய இந்தியாவிலுள்ள மக்கள் சாவர்க்கரைப் படிக்க வேண்டும் அதன் பிறகுதான் நாம் முழுமையாக இந்துத்துவாவை விளக்க இயலும்.
கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !
போலீசுக்கும், கருப்பினத்தவருக்குமிடையிலான மோதல்கள் அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியியுள்ள ஆழமான, அமைப்பு ரீதியான இன ஏற்றத்தாழ்வுகளின் அடையாளமாகும்.
என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !
அமெரிக்காவில் நடைபெறும் இனவெறிப் படுகொலைகள் நமது நாட்டில் அன்றாடம் நடைபெறும் சாதியப் படுகொலைகளுக்கு நிகரானவையே.
உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?
உலக சுகாதார மையத்திற்கான நிதியை அமெரிக்கா வெட்டவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் உதவியை பெரிதும் சார்ந்துள்ள ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கும்.
அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !
நோய் யாரைக் கொல்கிறது என்பதை பொருளாதார சமத்துவமின்மையே தீர்மானிக்கின்றது என்பதை தற்போது வெளியாகி உள்ள தரவுகளே நிரூபிப்பதாக உள்ளது என்கிறார் நியூயார்க்கின் மேயர்.
கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ?
1971-ம் ஆண்டு வரை நாடுகள் தமது செலவாணி அச்சடிப்பை தங்கத்தின் இருப்பைக் கொண்டு நடத்தின. அதன்பின் எவ்வளவு டாலர் இருக்கிறது என்பதை வைத்து செலவாணியை அச்சடிக்கிறார்கள்.
கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?
பெர்முடா முக்கோணம் இருக்கும் அந்தக் கடல் பகுதி வெப்ப மண்டல சூறாவளிகள் அதிகம் வீசும் இடத்தில் இருப்பதால் நடைபெற்ற விபத்துக்கள் எவையும் மர்மமானவை அல்ல. புயலில் சிக்கி பல விபத்துக்கள் நடக்கின்றன.