தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
மறுகாலனியாக்க சுரண்டலின் கொடுமையை அனுபவித்து வரும் அந்த மக்கள், தற்போது மத அடிப்படைவாதக் கும்பலின் சமூக ஒடுக்குமுறைகளையும் சேர்த்து சந்திக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்
கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
தீவிரமடைந்து வரும், அமெரிக்கா - சீனா இடையிலான மேலாதிக்கத்திற்கான போட்டி, ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை உழைக்கும் மக்களுக்கும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் மக்களுமே எதிரானது.
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
அமெரிக்காவின் தயவில், இந்தியாவும் ஆப்கானில் தலையிடுவதற்கு இருந்த ஒரு வாய்ப்பும், இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், தாலிபான்களின் கை மேலோங்கிய சூழலில் கைநழுவிச் சென்றுவிட்டது.
இலங்கையில் தொடரும் போலீஸ் சித்திரவதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்" என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.
இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி
வரவு செலவுத் திட்டம், இராணுவ மயமக்கலை இலக்காகக் கொண்டதாகவே காணப்படுகிறது. அத்துடன், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படையையும் கொண்டிருக்கின்றது.
இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடுதான் இப்புதிய அரசியல் வரைபடங்கள்.
பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !
இந்தியா பாகிஸ்தான் பிரசினை எப்போதும் கொதிநிலையிலேயே இருக்கக் காரணம் என்ன? இதன் பின்னணியில் உள்ள ஏகாதிபத்திய நலன்கள் என்ன? அலசுகிறது இக்கட்டுரை.
ஹாங்காங் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ! சீன அரசின் அடாவடி !
ஒரு ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனா, கம்யூனிஸ்ட் ஆட்சி எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை நடைமுறைப்படுத்திவருகிறது. மக்கள் மீது ஒடுக்குமுறையைச் செலுத்துகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை !
இந்திய சீன எல்லைப் பதற்றம் குறித்தும், அதன் பின்னணியில் யாருடைய நலன்கள் ஒளிந்திருக்கிறது என்பது குறித்தும் தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
400 இந்து கோவில்களை புனரமைக்கும் பாகிஸ்தான் அரசு !
சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் என்பது கிறுக்குப் பிடித்த முல்லாக்களால் நடத்தப்படும் ஒரு தாலிபானிய தேசம் என்று இத்தனை ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்த பிரச்சாரங்களை புஸ்வாணமாக்கி உள்ளார் இம்ரான் கான்.
சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்
சட்டவிரோதமான காரியம் என்றால் யாருக்குத்தான் கசக்கும். உடனேயே சம்மதித்துவிட்டேன். இது 20 வருடத்திற்கு முந்திய சமாச்சாரம் என்பதால் அதைச் சொல்வதில் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.
வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை
“சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போராட்டத்தின் கதையை. எழில் கொஞ்சும் வியட்நாமின் இயற்கை அழகை அறிந்துகொள்ள படியுங்கள்...
பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்
என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது.
கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !
உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுகளை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது.
அல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் !
பரூக் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை... தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வதற்கோ அல்லது சட்ட வல்லுனரை அமர்த்தவோ அடிப்படை உரிமை அவருக்கு மறுக்கப்பட்டது.