ஸ்னோடன் : சாமியாடுகிறது அமெரிக்கா பயந்து ஓடுகிறது இந்தியா !
உலக மக்களின் உரிமைகளுக்காக தனி மனிதனாக உலக வல்லாதிக்க அரசுகளை எதிர்த்துப் போராடும் ஸ்னோடனை பாதுகாக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.
இலங்கையில் 50% மின் கட்டண உயர்வு !
இலங்கையில் சிங்கள இனவெறி என்பது அங்குள்ள எல்லா தேசிய இன மக்களுக்கும் துன்பத்தையே தரும் என்பதை இந்த மின்கட்டண உயர்வை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.
வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.
ஆப்கானின் அழகு நிலையங்களுக்கு என்ன ஆகும் ?
அமெரிக்காவும் வேண்டாம், தாலிபானும் வேண்டாம் என்பதுதான் அவர்கள் கருத்து. ஆனால் இரண்டையும் தவிர்ப்பது எப்படி?
கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
அமெரிக்காவில் உயர் ஊதியம் கொடுப்பதை தவிர்ப்பதற்கு கம்போடியா வந்துள்ள நைக் நிறுவனம், கம்போடிய தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டால் இன்னொரு ஏழை நாட்டை தேடுவதுதான் அவர்களது வணிக அறம்.
வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ளனர் வங்கதேச தொழிலாளர்கள்.
‘அல்லா’ மண்ணில் எங்கள் தொழிலாளர் போராட்டம் துவக்கம் !
துபாயில் யூனியன் அமைப்பது அரசு விதிகளின்படி தண்டனைக்குரியது. அதையும் மீறி ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த போரட்டத்தை அறிவித்தது அரசுகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது.
கொரிய தீபகற்பம் : அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா ?
இரு நாடுகளும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவினால், அமெரிக்க இராணுவம் இப்பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டியதாகிவிடும். இதனாலேயே அங்கு அமைதி இன்னும் திரும்பவில்லை.
மேற்குலகிற்காக கொல்லப்படும் வங்கதேச தொழிலாளர்கள் !
வங்கதேசத்தில் கட்டிடம் இடிந்து கொல்லப்பட்ட 700 தொழிலாளிகள்! காரணம் என்ன? நெஞ்சை உருக்கும் விரிவான கட்டுரை, வேறு தமிழ் ஊடகங்களில் காணக் கிடைக்காதது, படியுங்கள் - பகிருங்கள்!
உலகைக் குலுக்கிய மேதினம் ! புகைப்படங்கள் !!
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலகளின் புகைப்படங்கள்.
இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக வங்கதேச மக்களின் எழுச்சி!
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மதவெறியர்களைத் தண்டிக்கக் கோரி வங்கதேச மக்கள் நடத்திவரும் போராட்டங்கள் முசுலீம்கள் குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளை உடைத்தெறிகிறது.
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!
வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.
இசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி!
பெரும்பான்மை மக்கள் இசுலாத்தையும், இசுலாமிய மதவெறியையும் விட ஜனநாயகத்தையும், நீதியையும் பெரிதாக கருதுகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்துத்துவ வெறியை தூண்டி விடும் சங்க பரிவாரங்கள் வரலாற்றின் கல்லறைக்கு போவது உறுதி.
புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம் !
எண்ணெய் வளம் உருவாக்கும் வக்கிரமான ஆடம்பரமும், பேராசையும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் பன்னாட்டு அரசியல் கணக்குகளும்தான் புருணே சுல்தான் போன்ற வக்கிரங்கள் உலகில் இருப்பதை சாத்தியமாக்குகின்றன.