Tuesday, April 22, 2025

இந்தியாவை ஆள்வது யார் ?

17
இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்று கோபம் யாருக்கும் வருவதில்லை.

முதலாளிகளின் ‘கருணை’: கன்டெய்னர் வீடுகள் !

3
கன்டெய்னர் வீட்டில் 'அட்ஜஸ்ட்' செய்து வாழும் போது இளவரசன் வில்லியம்-கேட் தம்பதியினரின் 57 அறைகள் கொண்ட வீட்டை நினைத்துப் பார்க்கக் கூடாது.

பெர்டோல்டு பிரெக்ட் : ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன் !

3
முதலாளித்துவத்தைக் கட்டோடு வெறுத்த, சோசலிசத்தை நேசித்த, இயங்கியல் பொருள் முதல்வாதி பிரெக்ட் எனும் மனிதன்; அந்த மனிதனில் மலர்ந்தவன் தான் பிரெக்ட் எனும் கலைஞன்.

கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்

9
இந்திய, தமிழ் நியோ நாசிகளுக்கு எதிராக நாம் போராடுவதும், கிரீஸ் மக்களின் போராட்ட்த்தை ஆதரிப்பதும் நமது கடமையாகும்.

ஓட்டுப் போடாதே, புரட்சி செய் ! – இங்கிலாந்தின் ரஸ்ஸல் பிராண்ட்

37
இங்கிலாந்தின் பிரபலமான நடிகர் ரஸ்ஸல் பிராண்ட், "ஓட்டு போடாதே, புரட்சி செய்" என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வீடியோ.

கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !

2
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.

வடிவேலுவின் மூட்டைப் பூச்சி மிஷின் லண்டனில் அமோக விற்பனை

2
இந்த கருவியை தயாரிக்க 183 ரூபாய் செலவாகும். இந்த டுபாக்கூர் கருவியை பல்வேறு நாடுகளுக்கும் சுமார் 15 லட்சம் ரூபாய் விலைக்கு விற்றிருக்கிறது இங்கிலாந்தின் க்ளோபல் டெக்னிகல் நிறுவனம்.

கிரேக்கத்தின் துயரம் – உலகமயத்தின் அவலம் !

3
தாம் வாழவே இயலாத நிலையிலிருக்கும் பெரும்பாலான மக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், அவர்களை வளர்ப்பதும் தம்மால் இயலாதென முடிவெடுத்திருக்கிறார்கள்.

முதலாளித்துவம் ஒழிக ! போலந்து மக்களின் போராட்டம்

1
1990-களுக்கு பிறகு 'இனி கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது, ஜனநாயகம் மலர்ந்துவிட்டது' என்ற கொக்கரிப்பு இரண்டு பத்தாண்டுகளுக்குள் பல்லிளித்துவிட்டது.

சிரியா : அடுத்த இராக் ?

1
சிரியா மீது கவிழ்ந்திருக்கும் போர் அபாயம், மேற்காசியா முழுக்கவும் இன-மத மோதல்களை தீவிரமாக்கி, பிராந்திய பேரழிவுக்கு இட்டுச்செல்லும்.

ஜிம்பாவே கருப்பின மக்களின் நிலத்திற்கான போராட்டம் !

2
வெள்ளை பண்ணையார்களுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலங்களில் நான்கில் மூன்று பகுதியை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

டெஸ்கோவிற்கு எதிரான இங்கிலாந்து மக்களின் போராட்டம் !

1
தாங்கள் மக்கள் போராட்டத்திற்கு பணியவில்லை என்று, விழுந்து விட்டோம் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற பாணியில் சமாளிக்கிறது டெஸ்கோ.

இசுலாமிய மதவெறியருடன் சிரியாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா !

15
அல்கைதா முதல் சவுதி வரையிலான சன்னி பிரிவு வகாபி தீவிரவாதிகள்தான் அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டு அமெரிக்காவின் காசு, துப்பாக்கி சகிதம் சிரியாவின் விடுதலைக்கு போராடுகின்றனராம்.

ஏழைகளின் இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர கார்கள் !

26
ஒரு ஆண்டுக்கு இறக்குமதியாகும் 20,000 ஆடம்பர சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.

ஸ்னோடென் விவகாரம் : இந்தியாவின் அடிமைத்தனம் !

6
அமெரிக்காவின் தொங்குசதை நாடாக இந்தியா மாறிவிட்டதை ஸ்னோடன் விவகாரம் நிரூபித்திருக்கிறது.

அண்மை பதிவுகள்