அமெரிக்காவின் நீதி : இஸ்ரேலுக்கு வக்காலத்து ! ஈரானுக்கு மிரட்டல் !
அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தை நிராகரிக்கும் இஸ்ரேலை பாதுகாத்து ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்படும் அமெரிக்கா மறுபுறம் ஈரான் மீது அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி பன்னாட்டு பொருளாதார தடைகளை சுமத்தியிருக்கிறது.
காட்டுமிராண்டி இசுரேல்: 138 பாலஸ்தீனர்கள் படுகொலை!
சுதந்திரத்தை விரும்பும் பாலஸ்தீன மக்கள் கடைசி நபர் உயிரோடு இருக்கும் வரை ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து போரிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாகப் போராடுவது உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் கடமை.
பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!
பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
துபாய் தாஜ்மகால்: வெட்டி ஜமீன்தாரின் பந்தா!
ஒரிஜினல் தாஜ்மகாலைப் விட பல மடங்கு பெரிதாக தாஜ் அரேபியா கட்டப்படும் என்பதை படிக்கும் போது நீ வாங்குற அஞ்சிக்கும் பத்துக்கும் உனக்கேன் இந்த பொழப்பு?” என்று கேட்கத் தோன்றுகிறது.
சிரியா: அமெரிக்க பயங்கரவாதத்தின் மற்றுமொரு சோதனைச்சாலை!
தனது நலனுக்காக அமெரிக்கா முஸ்லிம் பயங்கரவாதத்தை ஊற்றி வளர்க்கும் என்பதற்கு சிரியா இன்னுமொரு உதாரணமாக உள்ளது
பாலஸ்தீன குழந்தைகள் சித்திரவதை!
பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்
அமெரிக்க பீரோ புல்லிங் திருடர்கள்!
ஈராக்கிலிருந்து திரும்பி வரும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளில் பலர் பெரும் பணத்துடன் திரும்புகிறார்கள்
தமிழக மீனவர் படுகொலை: வளைகுடாவில் அமெரிக்காவின் அடாவடி!
இரான் மீது போர்த் தாக்குதல் நடத்துவதற்காகப் பயங்கரவாதப் பீதியூட்டிவரும் அமெரிக்கா, இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.
முகமது கடாபிக்கு டோனி பிளேயர் கொடுத்த அன்புப் பரிசு!
போராடும் ஒவ்வொரு மாணவரும் பயங்கரவாதி, ஒவ்வொரு இணைய ஹேக்கரும், டீக்கடையில் மாற்றுக் கருத்து பேசுபவரும் சுதந்திர போராட்ட வீரர் அல்லது கிளர்ச்சிக்கான தலைவர்.
தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!
துபாயில் எல்லாமே பொய். காண்பதனைத்தும் பொய். மரங்கள் பொய், தொழிலாளிகளின் ஒப்பந்தங்கள் பொய், தீவுகள் பொய், புன்னகைகள் பொய், தண்ணீரும் பொய்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.
இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!
சதாம் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!
சௌதி - லெபனான் நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு திருப்தியடையாமல் வெறித்தனமாய் ஏழை தொழிலாளியின் வயிற்றிலுமடிக்கிறது இந்த கும்பல்.
லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி!
கடாபியின் சர்வாதிகாரம்தான் பிரச்சினை என்பதாகவும், லிபிய நாட்டின் மக்களைக் காக்கப் போவதாகவும், அதற்காகத்தான் இந்தப் போர் என்றும் ஏகாதிபத்தியவாதிகள் கூப்பாடு போட்டனர். ஆனால், இவற்றின் பின்னே ஒளிந்திருப்பது எண்ணெய் கொள்ளைதான் என்பதை அவர்களின் சதித் திட்டங்கள் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டன.
கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!
சீனா, ரசியா போன்ற நாடுகளை ஓரங்கட்டி ஆப்ரிக்காவை தனது சுரண்டலுக்கான பின்னிலமாக வைத்திருக்கும் ஏகாதிபத்திய நலனில் இருந்து பிறந்ததுதான் அமெரிக்காவின் இந்த 'மனிதாபிமானமும்' ஜனநாயகத்தை நிலை நாட்டும் அக்கறையும்