பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !
ஈழம் தொடர்பாக இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், விமர்சனங்களுக்கு புதிய ஜனநாயகம் இதழால் பதிலளிக்கப்படும் பகுதி.
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே !
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்.
தமிழக மீனவர்களோடு இலங்கை மீனவர்களுக்கும் வில்லனாகும் ராஜபக்சே அரசு !
இலங்கையிலும், குறிப்பாக ஈழத்தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிடமும் அவர்களது நலனுக்காகத்தான் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் செய்து வருவதாக இலங்கை அரசு நடித்தது.
இலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !
மின் கட்டண உயர்வு, தொழிற்சாலை கழிவுகளால் குடிநீர் மாசுபடுதல் இவற்றை எதிர்த்து போராடும் மக்களை திசை திருப்புவதற்கு அரசு பிரிவினைகளை தூண்டி விடுகிறது.
குடிநீருக்காக போராடிய சிங்கள மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு !
பெலும்மகர சந்தியில் கூடியிருந்த மக்களை உடனே கலைந்து போகும்படி எச்சரித்த இராணுவ அதிகாரி அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.
தமிழீழம் குறித்து ம.க.இ.க. மீதான அவதூறுகள் !
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.
மே 17 இயக்கம் : சாதி வெறியை கண்டிப்போம் ! ஆனா கண்டிக்க மாட்டோம் !!
தமிழக மக்களை சாதிய ஒடுக்குமுறை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று விருப்பப்படுவோர் இத்தகைய சாதிய ஒடுக்கு முறைகளை குறிப்பாகவும் எதிர்க்க வேண்டும்.
தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !
சாதிச் சங்க கூட்டணி அமைத்து திராவிட இயக்கத்தை தமிழகத்தை விட்டு ஒழிப்பேன் என்று ராமதாசு சபதம் போட்ட பிறகும், “அவர் டம்லர்தான். அவர் ஆட்சியில் இருந்தால் ஈழத்து டம்லர்களையும் காப்பாற்றியிருப்பார்” என்கிறார் சீமான்.
இலங்கையில் 50% மின் கட்டண உயர்வு !
இலங்கையில் சிங்கள இனவெறி என்பது அங்குள்ள எல்லா தேசிய இன மக்களுக்கும் துன்பத்தையே தரும் என்பதை இந்த மின்கட்டண உயர்வை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.
எதிர்கொள்வோம் !
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.
அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.
ஏதிலி என்பது எங்கள் குற்றமா ?
பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று!
இந்திய இராணுவத்தின் மட்டன் நேர்மையும் மனித அநீதியும் !
தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் இறுதியில் இந்திய சட்டங்கள் குற்றவாளிகளை எட்டிப் பிடித்து விடும் என்பதை இந்த வழக்கு நிரூபித்திருப்பதாக தோன்றலாம்.
அகதிமுகாம் என்ற சிறை ! தோழர் மருதையன் உரை – வீடியோ !!
அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளின் அவல நிலை, 30 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அகதிகளை குற்றவாளிகளாக நடத்தும் தமிழக அரசு பற்றிய உரையின் வீடியோ பதிவு.
சத்தீஸ்கர் : ‘அறம்’ பேசும் தலைவர்கள் !
ஊழல் பேர்வழிகளும், பாசிசத்தின் தயவில் வீரம் பேசும் தலைவர்களும் ஜனநாயகம் குறித்தும், தைரியம் குறித்தும் சிரிக்காமல் பேசுவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.