ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !
‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் என்ற முழக்கத்துடன் மே நாள் அன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் வீடியோ பதிவுகள்.
யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?
1983-ல் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல
சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம் !
ஈழ அகதிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அபூர்வ சிந்தாமணிதான், தனி ஈழம் வாங்கித் தரவிருக்கும் தாயாம்!
ஈழத்தமிழருக்காக மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !
ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.
மாணவர்களின் புரட்சிக் கனவைத் தகர்த்த திகார் சிறை !
மாணவர்களின் புரட்சிகரக் கனவுகள் கலைக்கப்பட்டு விட்டன. சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சோர்வுடன் இருந்தவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிலைமையை பரிசீலனை செய்து கொண்டார்கள்.
இன அழிப்புப் போரில் உயிர் நீத்த ஈழத் தமிழருக்கு நினைவஞ்சலி !
நினைவு கூர்வதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னுரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
ஈழ அகதிகளுக்கு உரிமை கோரி திருச்சியில் பிரச்சாரம் !
நம்மையே சாகடிக்கிற அரசியல் வாதிகள், ஈழத் தமிழர்களுக்கு என்ன கிழிக்க போறங்க என ஆதங்கப்பட்டனர்.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !
ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரி மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சென்னையில் நடத்திய மே தினப் பேரணி, போராட்டம் குறித்த செய்திப் பதிவு - படங்கள்!
நடைப்பிணங்கள் ஜாக்கிரதை !
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!
அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !
அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய்வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
கடந்த பதினோரு நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!
எமது எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக, சமாதானத் தலைவர்களாக இந்திராவையும், ராஜீவையும் இன உணர்வின் இலட்சியப் புருஷர்களாக எம்ஜிஆரையும், கருணாநிதியையும் மதித்து வந்தனர்.