Wednesday, April 16, 2025
தோழி ஒருவருக்காக ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. புகார் மனுவை வக்கீல் எடுத்துவருவதாக சொன்னதால், காவல்நிலையத்துக்கு வெளியே காத்திருந்தோம்
மன்னரின் மலத்தைத் துடைக்க மஸ்லின் துணி. அதையும் ஆட்டயப்போட்ட தலைமை அமைச்சர். 75,000 ரூபாய்க்கு கிழக்கிந்தியக் கம்பெனியிடம் விலைக்கு வாங்கப்பட்ட காஷ்மீர்.
கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா?
இலக்கியவாதிகள் வாழ விரும்பும் வாழ்க்கையை, பவா செல்லதுரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த இன்பமயமான வாழ்வைப் ரசித்து பங்கு பெறுவது மட்டும்தான் பவா அண்ட் கோவை இணைக்கும் இழையா?
நடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு?
லைக்கா நிறுவனம் ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் அகதிகளை சுரண்டி மோசடி செய்த பணத்தில்தான் இங்கு தமிழ் படங்களை தயாரித்து வெளியிடுகிறது. லைக்காவின் மோசடி பணத்தில் பயன் பெறுபவர்கள் தான் கமல்- ரஜினி – ஷங்கர் - ஜெயமோகன் போன்றோர்.
அபிராமி விவகாரத்தில் இருக்கும் அக்கறை ஆர்வம், வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்ட சம்பவங்களின் போது இல்லாமல் போனதன் காரணமென்ன?
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும்.
அந்த மிருகம் அப்படி நடந்திச்சுங்கிறதை விட கூட்டத்துல யாரும் எனக்கு ஆதரவா ஏன் வரலைங்கிறதுதான் ஆத்திரமா இருந்துச்சு. பெண்கள் மேலான பாலியல் வன்முறைகளை சகஜம்கிற மனநிலைக்கு சமூகம் வந்திருச்சோ?
பிறந்த குழந்தை, உதைப்பதில் என்ன பெருமை! இறந்த குழந்தை, எட்டி உதைத்தது போல், பார்ப்பன வெறுப்பின் முகத்தில், காலை நீட்டிவிட்டு, கம்பீரமாய், மெரினாவில் கலைஞரின் விதைப்பு!
கோலமாவு கோகிலால் அறம் புகழ் நயன்தாரா போதைப் பொருள் கடத்துவதை தியேட்டரே சிரிக்கிறது. ரசிகர்கள், ரசனை, இயக்குநர், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து……? திரை விமர்சனம்
பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது.
உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் இருண்ட சூழலில், நாயகன் ஒரு சூதாட்டப் போட்டியில் ஜெயிப்பதை உலக சூதாட்ட முதலாளித்துவத்தினால் தோற்றுக் கொண்டிருக்கும் மக்கள் ரசிக்கிறார்கள்.
"காஞ்சிபுரத்தில் சங்கரராமனை, சங்கராச்சாரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து போட்டுத்தள்ளினார், அது போல சாமியாரை தீர்த்து கட்ட, தீட்சிதர்கள் முன்னோட்டம் பார்க்கிறர்கள்.

அண்மை பதிவுகள்