Wednesday, April 16, 2025
பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒரு இளம் பெண்ணுக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய பிரச்சினை தொடர்பாக ஒரு ஆய்வு! சாரு நிவேதிதாவை அடையாளம் காட்டும் ஆதாரங்கள்!!
மைக்மோகனிசம் ஒன்றுதான் இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட மைக்மோகனது சன்னிதானத்தை அதியமான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த கலைஞர்கள், சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை.
கிழக்கு பதிப்பகத்தின் கிளர்ச்சி எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று நூலின் பொய்களையும், புரட்டுகளையும், திரிபுகளையும் ஆதாரங்களோடு திரைகிழிக்கும் முதன்மையான முக்கியத்துவமான ஆய்வு.
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.
இந்த மாசத்து உயிர்மை'ல மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா இந்த வருசம் புத்தக கண்காட்சி சமயம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க.
பாசிசம் மற்றும் பிற்போக்கின் நவீன இலக்கிய அவதாரம்தான் ஜெயமோகன் என்பதை 1991லேயே அடையாளம் காட்டிய விமர்சனக் கட்டுரை.
தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்ற 'அறிவாளிகளை' ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.
சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த எழுத்தாளர், அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் இவரின் கவிதைகளை சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர்.
தவிப்பு எனும் ஆயுதம் தாங்கிய அறிஞர்களின் ஊனம் அவர்களது மூளையில்தான் இருக்கிறது.
மீண்டும் ஒரு முறை பிறப்பதில் தனக்கே விருப்பமில்லை" என்று மார்க்சே கூறியிருப்பதாக சுகுமாரன் சொல்கிறார். இது அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் முத்தாய்ப்பு.
நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது
திடீரென்று கருத்துரிமையின் பால் காலச்சுவடுக்கு காதல் வந்த மர்மம் என்ன?
நடந்தது குழாயடிச் சண்டையல்ல, மறப்பதற்கு. 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை. இருந்தாலும், 'அன்று நடந்ததற்காகத்தான் இன்று நடக்கிறது' என்பதையாவது நேர்மையாக ஒப்புக் கொள்கிறாரே குந்தவை. அந்த வரையில் மகிழ்ச்சி.

அண்மை பதிவுகள்