Saturday, April 19, 2025
மெளனத்தை உடை.உயிர்த்தெழு, மர உதடு திற,பேசு ! பூமியின் புன்னகையை மீட்டுத் தரும் வேட்கையோடு.. முன்முளைத்த மரபுகளை முறித்தெறியும் வேகத்தோடு பேசு !
உங்கள் கனவு என்னாயிற்று என்றேன். தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது என்பது போல கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்....
கிழக்கு பதிப்பகத்தின் கிளர்ச்சி எழுத்தாளர் பா.ராகவன் எழுதியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வரலாற்று நூலின் பொய்களையும், புரட்டுகளையும், திரிபுகளையும் ஆதாரங்களோடு திரைகிழிக்கும் முதன்மையான முக்கியத்துவமான ஆய்வு.
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.
இந்த மாசத்து உயிர்மை'ல மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா இந்த வருசம் புத்தக கண்காட்சி சமயம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க.
பாசிசம் மற்றும் பிற்போக்கின் நவீன இலக்கிய அவதாரம்தான் ஜெயமோகன் என்பதை 1991லேயே அடையாளம் காட்டிய விமர்சனக் கட்டுரை.
தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்ற 'அறிவாளிகளை' ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.
கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.
கற்பனைக்கு அடங்கா மனவெளிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியின் நிழல் பரப்பும், வண்ணப் பூச்சுக்கள் இல்லை. துரோகமும், லாபவெறியும் போபால் வீதிகளில் வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
இந்தியாவில் நீதிமன்றம் மட்டும் சாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடின்றி நீதித்தராசை நிறுத்துப் போடுமென்று யாராவது நம்பினால்...? அயோத்தி தீர்ப்பே அந்த எண்ணத்திற்கு ஆப்பு!
சு.ரா. தனக்காக தன் எழுத்தையும், தன் எழுத்திற்காகத் தன்னையும் நேசித்த எழுத்தாளர், அவர் ஒரு தன்னெழுத்து தற்காதலியவாதி. தத்துவ உலகில் இவர்கள் அற்பவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அடிமைத்தனம் - வருணதருமம் - இந்து ராஷ்டிரம்; பரப்பிரம்மம் - அத்வைதம்'' என்று நாடகமாடியவர்களிடமிருந்தும, ஆடிக் கொண்டிருப்பவர்களின் இதயத்திலிருந்தும் சிம்பனி ஊற்றெடுக்க முடியாது.
இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் இவரின் கவிதைகளை சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர்.
பொருத்தமில்லாத மனிதர்களோடு பொருந்திப்போக முடியாமல் வருத்தத்தோடு நிற்கிறது இருசக்கர வாகனம் ஒன்று. மிச்சம் வைக்காமல் மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதில் பெருமை என்ன? ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?

அண்மை பதிவுகள்