Wednesday, April 16, 2025

உ.பி: தண்ணீர் பாட்டிலை தொட்டதற்காக விரல்கள் முறிக்கப்பட்ட தலித் மாணவர்

"பாட்டிலைத் தொட உனக்கு எவ்வளவு தைரியம்? இப்போது, ​​அது தீண்டத்தகாததாக ஆகிவிட்டது. யார் அதிலிருந்து தண்ணீர் குடிப்பார்கள்?" என்று கூறி மாணவரைத் தாக்கியுள்ளார் ஆசிரியர்.

பல்லடம்: தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்

காதலைக் கைவிட்டு படிக்குமாறு கூறியபோது வித்யா மறுத்துப் பேசியதால் ஆத்திரத்தில் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி அவரை கொலை செய்ததாகவும் இது ஆணவக் கொலை இல்லை எனவும் பிரச்சினையை திசை திருப்பும் வகையில், சாதி வெறிப் படுகொலைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார், திருப்பூர் எஸ்.பி கிரிஷ் குமார்.

நெல்லையில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகள்

நெல்லையில் கடந்த 2021 முதல் 2025 ஆம் நிதி ஆண்டு வரை சுமார் 1,095 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 11.30 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது.

கிருஷ்ணகிரி: பொம்மசமுத்திரம் தலித் மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்போம்!

சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை ரத்து செய்து தலித் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசானது, ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெரியதம்பிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

தருமபுரி எர்ரபையனஅள்ளி கிராமத்தில் அரங்கேறிய சாதிய கொடூரம்!

”இங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி ஊரிலோ, வீட்டிலோ யாரிடமும் கூறவேண்டாம். நாங்கள் பணியாரம் வாங்கி தருகிறோம்” என கூச்சநாச்சம் இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் பேசியுள்ளனர் ஆசிரியர்கள்.

மேற்குவங்கம்: பட்டியல் சாதி மக்களின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் வெல்லட்டும்!

மேற்குவங்கத்தின் கிதாகிராம் (Gidhagram) மற்றும் தெபாகிராம் (Debagram) ஆகிய இடங்களில் பட்டியல் சாதி மக்கள் கோயில் நுழைவுப் போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது? | தோழர் தீரன்

அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது? https://youtu.be/IbwVbo2ghno காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

🔴நேரலை: LOVE ALL NO CASTE | அரங்கக் கூட்டம்

இடம்: ஹேமா மஹால், தரமணி, சென்னை | நாள்: 21.03.2025 | நேரம்: மதியம் 3 மணி

கொலைக்குற்றவாளி யுவராஜ் கொண்டாடப்படும் பேராபத்து!

யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகள் தியாகிகளை போல கொண்டாடப்படுவதும் அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலையில் இருப்பவர்களுக்கு சாதிவெறி போதையை அதிகரிப்பதாகவே அமைகிறது.

கொலைகாரன் யுவராஜை கொண்டாடும் இழிவு: ம.க.இ.க. கண்டனம்

கொலைகாரன் யுவராஜை கொண்டாடும் இழிவு: ம.க.இ.க. கண்டனம் https://youtu.be/ReDV10DvsH4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கபடி போட்டியில் வென்றதற்காக தலித் மாணவன் மீது கொலை முயற்சி!

ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் தங்களது செயல்பாட்டை பள்ளிகளில் இருந்தே தொடங்குகின்றன. போலீசோ வழக்கம் போல முன்விரோதம் என்று கூறி பிரச்சினையை திசை திருப்பி ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கிறது.

தூத்துக்குடி: கபடி வெற்றியை கொண்டாடிய தலித் மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்

கைது, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றைத் தாண்டி அரசு நிர்வாகம், சாதிவெறியைத் தடுக்க இப்பகுதியில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுபோன்ற சாதிவெறித் தாக்குதல்கள் தற்போதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

LOVE ALL NO CASTE | அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம்

0
இடம்: சென்னை | நாள்: மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) | நேரம்: மதியம் 3.00 மணி | அனைவரும் வாரீர்!

திருவண்ணாமலை: ட்ரோன் மூலம் பட்டியல் சமூக மக்களின் பயிர்களை அழித்த சாதிவெறியர்கள்

அருங்குணம் ஊராட்சியில் பஞ்சமி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பனிப் பயிர்களை ட்ரோன் மூலம் விஷத்தைத் தெளித்து அழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

புல்லட் ஓட்டியதற்காக தலித் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்

அய்யாச்சாமியின் குடும்பத்திற்குப் பல ஆண்டுகளாகவே சாதியக் கொடுமையும் தீண்டாமையும் இழைக்கப்பட்டுவரும் நிலையில், அது போலீசு நிலையத்திலும் பலமுறை புகாராக அளிக்கப்பட்டு வந்தாலும் இது சாதியத் தாக்குதல் அல்ல எனச் சாதிக்கிறது போலீசு.

அண்மை பதிவுகள்