Wednesday, April 16, 2025

LOVE ALL NO CASTE | பிரச்சார பயணம் | பு.மா.இ.மு | துண்டறிக்கை

0
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.

பெரியார் வேண்டாம்! சங்கியாக மாறிய சீமான்! மா.பொ.சி-யின் வாரிசு சீமான் | தோழர் மருது

பெரியார் வேண்டாம்! சங்கியாக மாறிய சீமான்! மா.பொ.சி-யின் வாரிசு சீமான் | தோழர் மருது https://youtu.be/2OIJ7O8LP6M காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சனாதனம் தகர்க்கவே வள்ளலாரின் ஜோதி வழிபாடு!

கடவுளையும் கோயிலையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டு, ஆரிய பார்ப்பனர்கள் செய்த ஆதிக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும், மூடச் செயல்களையும், சுரண்டல்களையும் ஒழிக்க, கடவுள் ஜோதி வடிவானது என்ற கொள்கையை அவர் கட்டமைத்தமை புலப்படுகிறது.

திருவாரூர்: ஓரவஞ்சனை செய்யப்படும் ஆதியன் பழங்குடி மக்கள் | எஸ்.டி சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்

திருவாரூர்: ஓரவஞ்சனை செய்யப்படும் ஆதியன் பழங்குடி மக்கள் எஸ்.டி சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம் https://youtu.be/3UKKTKMpxSE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு

தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.

Love All No Caste | பரப்புரை பயணம் | புமாஇமு

0
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.

கழிவுநீர்த் தொட்டியில் மூன்று தொழிலாளர்களைப் பலிகொடுத்த மம்தா அரசு!

துப்புரவுப் பணியை இயந்திரங்களைக் கொண்டு நவீனப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.

கோவை இரட்டை ஆணவப் படுகொலை: ஆதிக்கச் சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்

ஆணவப்படுகொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள்தான். இன்றைக்கு இத்தகைய சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் கைப்பற்றி இயக்கி வருகிறது.

வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு

வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.

வேங்கைவயல்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனம்

சமூக நீதி, திராவிட மாடல் என வாய்கிழியப் பேசிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசின் இந்த பச்சை துரோகத்தை வேங்கைவயல் தலித் மக்களும் தமிழ்நாடு மக்களும் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.

அதிகரித்துவரும் சாதிவெறியாட்டங்கள்: துணைபோகும் தமிழ்நாடு போலீசு

மூன்று ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை காலங்களில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை இழிவு படுத்துவது, வாகனத்தில் சென்றால் வழிமறித்து வம்பிழுத்து தாக்குவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

மதுரை  ஜல்லிக்கட்டில் சாதி தீண்டாமை | ம.க.இ.க. கண்டனம்

முன்னர் கிராம கமிட்டிகள் மட்டும் நடத்திவந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 2018 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அரசு இணைந்து நடத்துவதாக மாறியது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததால் அதில் நில உடமை, சாதி ஆதிக்கம் தளர்ந்தது.

ஜல்லிக்கட்டில் சாதி வேறுபாட்டை கலைவது குறித்து – மீள்பதிவு

தலித் பின்னணி கொண்ட திறமையான வீரர்களை, ஆதிக்கச் சாதியினர் பெரும்பான்மையாக உள்ள அணிகளில் இணைத்து, அவர்களை முன்னணியில் வரவிடாமல் தடுப்பது; வெளியூரில் இருந்து வருகின்ற தலித் மக்களின் மாடுகளுக்கு அனுமதி கொடுக்காமல் தவிர்ப்பது; அனுமதி கொடுக்கப்பட்ட உள்ளூர் தலித் மக்களின் மாடுகளை இயன்றவரை போட்டியில் ஈடுபடுத்தாமல் விட்டுவிடுவது போன்ற வகைகளில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.

பெரம்பலூர் – வேப்பந்தட்டை தலித் இளைஞர் படுகொலை ! கொலைக்குக் காரணமான போலீசை கைது செய் !

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து வருவதும், அதற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களை சிறையில் அடைப்பது, அவர்களுக்காக போராடுகின்றவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்பதையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பார்ப்பனிய எதிர்ப்பு புரட்சி நடக்காமல் போனதற்கான காரணம் || அம்பேத்கர்

படிப்படியான சமத்துவமின்மை முறை, அநியாயத்தை எதிர்த்த பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது.

அண்மை பதிவுகள்