Wednesday, April 16, 2025

3 Idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும் !!

111
வடக்கில் தமிழர்கள் காரியவாதிகள். எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போல ஒரு கருத்து உள்ளது.

8MM (1999) திரை விமர்சனம் – பாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !!

உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா?

பேராண்மை:முற்போக்கு மசாலா!

65
ஜனநாதன் அதிகாலையின் அமைதியில் எனும் ரசிய நாவல் மற்றும் திரைப்படத்தின் உணர்ச்சியில் ஒன்றியிருக்கலாம். ஆனால் பேராண்மை அந்தப் படத்தின் அழகை கேலிசெய்வது போலவே அமைந்திருக்கிறது.

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

359
இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் திணிக்கப்பட்டிருந்த போதும், கதையின் முதன்மையான கரு பாசிசம். தீவிரவாதிகளை உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும் என்பதுதான் காமன்மேனின் கருத்து.

ஸ்லம்டாக் மில்லினியர் – அமெரிக்காவின் ஆசி பெற்ற இந்தியாவின் சேரி திரைப்படம்!

உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் இருண்ட சூழலில், நாயகன் ஒரு சூதாட்டப் போட்டியில் ஜெயிப்பதை உலக சூதாட்ட முதலாளித்துவத்தினால் தோற்றுக் கொண்டிருக்கும் மக்கள் ரசிக்கிறார்கள்.

செத்தபின்னும் திருடுவார் திருட்டுபாய் அம்பானி !

ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம்.

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

50
தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ....வரிசையில் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல?

திரை விமரிசனம்: தாசியின் அவலத்தைத் திரிக்கும் “தனம்”!

10
இயக்குநர் சராசரி சினிமா லாஜிக் படிதான் கதையை அமைத்திருக்கிறார். அதனால் தனம் திரைப்படம் விபச்சாரியையும் காட்டவில்லை, பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவில்லை.

சுப்ரமணியபுரம் – மதுரை வீரம் ரசிக்கப்பட்டது ஏன்?

சுப்பிரமணியபுரம் ஏன் வெற்றி பெற்றது என்பதைப் பற்றி இந்நேரம் கோடம்பாக்கத்து முதலாளிகள் நிச்சயமாக ‘ரூம் போட்டு’ யோசித்துக் கொண்டிருப்பார்கள். ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் இது.

எம்.ஆர்.ராதா : பெரியாரின் துருவேறாத போர்வாள்!

பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்கள், சோசலிச அபிமானம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் கலக மனோபாவம், அலங்காரமற்ற பெரியாரின் எளிய எள்ளல் மொழி இவற்றுடன் ஒரு விதமான நிலப்பிரபுத்துவ தோரணையும் கலந்த ஆளுமைதான் ராதா.

” நமீதா அழைக்கிறார் ” – நாசரேத் ஆயர்

37
நடிகையின் விஜயம் நகைக்கடையைப் பிரபலமாக்குவதற்கும், நாசரேத் ஆயரின் வருகையின் மூலம் தேவனின் கிருபை கிடைப்பதற்கும் ஹென்றி விரும்பியிருக்கிறார்.

குசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல !

29
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

அண்மை பதிவுகள்