Wednesday, April 16, 2025

மார்ச் 23: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் | அரங்கக் கூட்டம்

இடம்: பெரியார் மையம், தூத்துக்குடி | நாள்: 23.03.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி

பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ் | 142-ஆவது நினைவு நாள்

கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” என்று எங்கெல்ஸ் எழுதினார் | மார்க்ஸ் பிறந்தார்.. இறுதிப் பகுதி...

மகளிர் தினம்: பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது! என்ன செய்யப் போகிறோம்?

பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது! மார்ச் - 8 மகளிர் தினம் என்ன செய்யப் போகிறோம்? நாட்டின் நிலை! பெண் விடுதலை பேசத்துவங்கி  நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. ஆனாலும், பெண்கள் மீதான வன்முறைகள் நின்றபாடில்லை. தினந்தோறும் பெண்கள்  மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள், சக மனிதர்களால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற  சூழலை...

மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா | மீள்பதிவு

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம்: முதல் தோழன்

பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது, இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.

சிவந்த மண் – நூல் அறிமுகம்

சிவந்த மண் நூலானது தமிழில் மார்க்சியத்திற்கான அறிமுக நூலாக அமைகிறது. கம்யூனிசத்தை நேசிக்கும் சக்திகள், குறிப்பாக இளைஞர்கள், இந்நூலை கட்டாயம் வாங்கிப் படித்து தமது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!

சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா. | மீள்பதிவு

பல கொடூரமான தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அனைத்தையும் தாங்கிக்கொண்டு அனைத்து சாதிப் பெண்களும் படிப்பதற்காக பள்ளிகளைத் துவங்க சாவித்ரிபாய் புலேவைத் தூண்டியது என்று சொல்லலாம்.

நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன் | மீள்பதிவு

ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங்! | மீள்பதிவு

"இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்."

தோழர் மாவோ 131-வது பிறந்தநாள்: மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்

எஃகுறுதி, எளிமையான வாழ்வு, கடின உழைப்பு என்பதையே பண்புகளாகக் கொண்ட அம்மாபெரும் தலைவரை, பாலியல் வக்கிரம் பிடித்தவராக இன்று ஏகாதிபத்தியவாதிகள் கீழ்தரமாக அவதூறு செய்து வருகிறார்கள்.

தீர்க்கப்படவேண்டிய வழக்கு! | டிசம்பர் 25 வெண்மணி நினைவு தின கவிதை | மீள்பதிவு

தீர்க்கப்படவேண்டிய வழக்கு! விளகாத இருளை கிழிக்க வீடுதோறும் ஊடுருவும் சிமிளி விளக்கின் ஒளி இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை கிழக்கே தோன்றும் கதிரவனாய் கிராமம்தோறும் தோன்றி விடியலை மீட்டியது விவசாயிகளின் குழந்தையாய் கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி! தன் துடிப்பை நிறுத்தி துக்கத்தினை வெளிப்படுத்தி தொலைதூரம் வரை துவண்டே கிடந்தது தோழர்களே, அந்த துயர நாள் உங்களுக்குத் தெரியுமா? கைப்பேசியில் கதைப்பேசி ஊர்கடக்கும் காரியமல்ல சொல்லில் சுருக்கிட முடியாத வரலாற்று சுவடு அது தன்மீது தினிக்கும் ஆண்டையின்...

கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில் | மீள்பதிவு

டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.

🔴LIVE: இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் | கருத்தரங்கம்

இடம்: ஐ.சி.எஸ்.ஏ. ஹால், எழும்பூர், சென்னை | நாள்: 25.12.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார் | மீள்பதிவு

மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்.

அண்மை பதிவுகள்