பண்டைய தமிழ்ச் சமூகத்தில் வர்க்கங்களும் சமயங்களும் || நா. வானமாமலை
இவ் வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது.
பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 08.
தமிழக வரலாறு குறித்த இரு குறுகிய கண்ணோட்டங்கள் || நா. வானமாமலை
ஒரு தரப்பினர், ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 07.
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
குதிராம் போஸ் : காலனியாதிக்கத்துக்கு எதிரான இளம் வீரன் !!
தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட குதிராம் போஸிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.
புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
மத அடிப்படையிலான அரசியலை மட்டுமல்ல மதங்களின் மீதும் மிகவும் கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் மூலமாக மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்றார் ஆசாத்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு !!
செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடி போராட்டத்திற்குத் தயாராகினர்.
மாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா
முதலாம் உலகப்போரில் செவிலியர்கள் பாண்டேஜ்களை கண்டுபிடித்து போரினால் ஏற்படும் காயங்களில் உண்டாகும் ரத்த போக்கை நிறுத்த பாண்டேஜ்களை பயன்படுத்தினர். இது இரத்தத்தை உறிஞ்சுவதால், செவிலியர்கள் தங்கள் மாதவிடாய் காலகட்டத்தின் உதிரப் போக்கை உறிஞ்சுவதற்கு ஏன் இதைப் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தார்கள். இதுவே நாம் இன்று பயன்படுத்தும் சானிடரி நப்கின்கான தொடக்கம்.
இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
‘புரட்சி’ என்பது, இரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கும் அதில் இடமில்லை. அது வெடி குண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல.
மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?
பாரிஸ் கம்யூன் 150 : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி || கலையரசன்
உலகில் எந்த நாட்டில், உழைக்கும் வர்க்க மக்களின் புரட்சி ஏற்பட்டாலும், எதிரெதிர் துருவங்களாக, மொழியால் பிரிந்திருக்கும் முதலாளித்துவ வர்க்கம், ஒன்று சேர்ந்து எதிர்க்கும் என்பதற்கு, பாரிஸ் கம்யூன் ஒரு வரலாற்று சாட்சியம்
பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்
வெற்றிகரமான தொழிலாளர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் ஓர் உதாரணம். பாரிஸ் தொழிலாளர்கள் தமது முதலாளித்துவ, மன்னராட்சி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான துணிகரமான எழுச்சியை நடத்திக் காட்டினார்கள்.
பகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை !
புரட்சியின் மூலம் இந்தியாவின் விடுதலையை அடைவதற்கான செயல்திட்டத்தை 1924-ம் ஆண்டு இறுதிவாக்கில் ஒரு கட்சி அறிக்கையாக இந்தியப் புரட்சியாளர்கள் எழுதி வெளியிட்டனர். அந்த அறிக்கை உங்கள் பார்வைக்கு !
தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை
தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்த பௌத்தம், சமண சமயங்களை சைவம் எவ்வாறு வீழ்த்தியது? அதற்கான சமூக அடித்தளம் என்ன என்பதை இப்பகுதி அலசுகிறது.
தமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ? | நா. வானமாமலை
வேதகால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று ஒரு பிரிவினர் கூறினால், மற்றவர்கள் கற்காலம் முதல், தமிழ்நாடும் திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்கின்றனர் | தமிழர் வரலாறும் பண்பாடும் || நா.வானமாமலை - பாகம் 07
புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் !
ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் இப்பகுதியில் விளக்குகிறார் நூலாசிரியர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 06.