மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
மராத்தி தினசரியான கேசரி "வரலாற்றின் எழுச்சியூட்டும் பகுதியை நீக்கி அதை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக" எங்களுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு பிறகு அரசு முழுமையாக பின்வாங்கி விட்டது.
கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?
சமூக பிரச்சினைகளுக்காக உணர்ச்சிவசப்படுதல் தவறா ? அம்பேத்கர் பட விமர்சனம் வினவு தளத்தில் வெளியாகாதது ஏன் ? சுபாஷ் சந்திர போஸ் இடதா ? வலதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
சிவாஜியின் காலத்தில் பார்ப்பனிய படிநிலைக்கு எதிராக அவரது கசப்பான போராட்டத்தை மறைக்கவே குறுகிய உலக கண்ணோட்டம் கொண்ட பிற்போக்கு சக்திகள் விரும்புகின்றன.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் விளவை இராமசாமியின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்து மரணமடைந்த தோழரின் அர்ப்பணிப்பை பற்றிக் கொள்ளுவோம்! நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவர் ஏற்றுக் கொண்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!
தோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் !
பாசிசம் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் நிலையில், சிறந்த போர்வீரனை இழந்திருக்கிறோம். அவரது இலட்சியங்களை நெஞ்சிலேந்தி முன்னேறுவதே அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.
ஜனநாயக கனவுகளை சுமந்து பறந்த கலைஞர் கிரிஷ் கர்னாட் !
இந்துமதவெறி, சாதிவெறி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக; ஜனநாயக ஆதரவாளராக, எதேச்சதிகார இந்திரா - மோடிகளுக்கு எதிரானவராக; இறுதிவரை உறுதியாக நின்றவர் கிரிஷ் கர்னாட்.
பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
பகத்சிங் ஒரு வெளிப்படையான நாத்திகவாதி, புரட்சியாளர் மற்றும் மதச்சார்பற்றவர் எனில் அவருக்கு அஞ்சலி செலுத்த இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களது குரல்வளைகளை ஏன் பிடித்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்
ஒருத்தரோட நல்ல குணத்த சொல்லனும்னா மனிதருள் மாணிக்கம்னு ஏதேதோ சொல்லுவாங்க.. ஆனா அதுக்கும் மேல இவரு….. மருத்துவர் ஜெயச்சந்திரன் குறித்து மக்கள் கருத்துக்கள் - படங்கள்
தமிழின் தொன்மைக்கு சான்றளித்த ஐராவதம் மகாதேவன் !
சிந்து சமவெளியில் கிடைத்த ஒரு இலச்சினையை அடையாளம் காண்பதுதான் மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தது. அதற்கு மட்டுமே அவர் 50 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார்.
காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை ! காணொளி !
காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் என்ன? மோடிக்கு நிகரான காஷ்மீர் மன்னர்களின் கதையிலிருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும் !
கிரனடா : புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் !
கனடா நாட்டை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கரீபியன் கடலின் மேற்கிந்திய தீவுக்கூட்டத்தில் உள்ள குட்டி நாடு கிரனடா என்பதையும், அங்கு சோசலிசம் துளிர்த்ததால் அமெரிக்கா அதை நசுக்கியது என்பதையும் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.