தாதுமணல் கொள்ளை பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை விவரித்த தோழர் மருதையன், இந்தக் கொள்கையும் கூடங்குளம் அணுமின் நிலைய அனுமதியும் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை விளக்கினார்.
இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே.
சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே.
அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்தினர்.
அனைவரும் சேர்ந்தே இந்த சின்னப் பெண்ணுக்கு கல்யாணம் எனும் விலங்கை பூட்டிவிட்டார்கள். இனி அவள் ஒரு ஆயுள் கைதியாக இருக்க வேண்டியதுதான்.
சென்னை நகரத்து தெருக்களில் கீரை விற்கும் பெண்களின் வாழ்க்கை பற்றிய ஒரு சித்திரம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறேன்; எங்களைப் போன்ற ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைங்கள அனுப்பறாங்க. அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்வது என்னுடைய கடமை.
ஒரு புறம் இப்படி அதிக செல்வாக்குடன் தேவைக்கு அதிகமாக கொடுத்து வளர்க்கப் படும் குழந்தைகள். மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள்.
நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன்.
நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது.
நாம செய்யற வெள்ளாமையிலேயே நமக்கான வெதைய எடுத்துக்குற எண்ணமே விவசாயிடம் இல்ல. எல்லா விதையையும் வெல கொடுத்துத்தான் வாங்கறாங்க.
ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க.
கருவறை தீண்டாமையை எதிர்த்த தோழர்களின் பிரச்சாரத்தின் போது பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பெண்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பாக ஒன்றிணைந்து போராடுவதுதான் ஒரே தீர்வு.
ஐ.டி துறை காதலர்களிடம் காதல் படும் பாடு! உண்மைச் சம்பவம்!!