தீபாவளிக்கு லீவு போட்டா சேர்ற குப்பைங்கள நாளைக்கு யாரு அள்றது?
இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும்
நம்ம ஊரு (செங்கல்பட்டு) எம்.எல்.ஏ. வா இருக்கிற கணிதா சம்பத்தோட சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? 400 கோடி. அப்ப முதலமைச்சரா இருக்கிறவங்க,சினிமாவுல நடிச்சவங்க, ஏன் நிறைய சொத்து வைச்சிருக்கக் கூடாதா?
நாமெல்லாம் உடனே பப்ளிக்ல ஐடன்டிபை ஆகக் கூடாது, அப்படியே நான் ரகசியமா பல விசயங்கள காலேஜ்ல தூவிவிட்டு இருக்கேன், சமயம் பார்த்து வெளியே வரணும், இல்லேன்னு வச்சுக்குங்களேன் டோட்டல் பிளானும் வேஸ்ட்டா ஆயிடும்!
எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காக சங்க பரிவாரங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
“என்னப் போல மைனராட்டம் போடாம யோக்கியமா புழைச்சவனுக்கும் இதுதான் கதி. அவங்களும் எழந்த நெலத்த திரும்ப வாங்குவோமான்னு கனவு கண்டுட்டு இருக்காய்ங்க தெரியுமா?"
"தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன்."
நான் பேசிய ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் சார் கூட, அம்பேத்கருக்கு ஓரமாக இடம் ஒதுக்குவோம், பான்பராக் பாக்கெட் அளவு இடம் ஒதுக்குவோம்னு சொன்ன பின்பும் அவங்களை எதுக்கு நம்புறாருன்னு எனக்கே தெரியல.
"கண்ண மூடி கண்ணு தொறக்கறதுக்குள வந்து நிக்க நானென்ன காத்தா, கரண்டா? நானொன்னும் படுத்து கெடந்துட்டு வரல. இடுப்பொடிய வேல செஞ்சுட்டு வர்ரேன்"
காவேரி ஆத்துத் தண்ணி கடைமடை வரை பாஞ்ச ஊருல தடுக்கி விழுந்தா தண்ணியில என்ற நெலம போயி, போற போக்க பாத்தா கிராமத்துலயும் கூட பேண்ட சூத்தக் கழுவ பேப்பர குடுத்துடும் போல இந்த உலகமயமாக்கம்.
"மக்களுக்கு பஞ்சமில்லாம நாலு மகனுவொள பெத்தேன். நாலு பிள்ளைய பெத்தா நடுச்சந்தியிலதான் சோறுன்னு ஊருல ஜனங்க சொல்லும். அது பொய்யாகாம, எம்பிள்ளைவளும் என்ன இப்படி ஏலம் போட விட்டுபுட்டானுவ."
"மோடி கம்யூனிஸ்டு கட்சின்னு எப்புடி சொல்ற?" "மோடிக்கி ஓட்டு போடுங்கன்னு ஒரு நாள் வேனுல விளம்பரம் பண்ணிட்டு வந்தாங்க. அப்ப எல்லாரும் செவப்பு துண்டு போட்ருந்தாங்க! கம்யூனிஸ்டுன்னா செவப்பு துண்டு போட்ருப்பாங்கன்னு அத வச்சு கண்டு புடிச்சேன்"
என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை?
"நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.”
நூறு ரூவாதான் காசு குடுத்துருக்கானுவொ, ஏதோ கடையில பிரியாணி வாங்கி குடுத்துருக்கானுவொ, அத தின்னுட்டு மொட்ட வெய்யில்ல உக்காந்திருந்தா என்ன செய்யும். வயித்து கடுப்பு வந்து வீட்ல சுருண்டுகிட்டு படுத்துக் கெடக்கா.