மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?
டிக்டோக்கில் ”கருத்துக்கு” எந்த இடமும் இல்லை. சிந்திப்பதற்கோ, திறமையை வெளிக்காட்டும் தேவையோ அறவே இல்லை. பிரபலமாவதற்கு ஆளுமையோ திறமையோ அவசியமல்ல – அழகும், ஆடைக்குறைப்புமே அவசியம்.
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
அபிராமி விவகாரத்தில் இருக்கும் அக்கறை ஆர்வம், வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்ட சம்பவங்களின் போது இல்லாமல் போனதன் காரணமென்ன?
இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி
7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் நடிகை ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.
திருச்சபையா? பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா ?
மக்களுக்கு பரிசுத்த ஆவியை அடைய வழி சொல்லுமிடமாக கூறப்படும் திருச்சபைகள், பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமாக வேகமெடுத்து வளர்கின்றன.
நீங்க காதலிக்கிறீங்களா ? காதல் – பார்வைகள் பத்து !
காதல் குறித்த பத்து முக்கியமான அம்சங்களை தொகுத்துத் தருகிறது இந்த பார்வை பத்து வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...
காதலர் தினத்துக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் !
தமிழகத்தில் வானரக் கூட்டம், நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம் செய்து வைப்பதாக நூதனமாக 'போராடுகிறார்கள்'. இன்னும் அத்துமீறி பல இடங்களில் கையில் தாலியுடன் கலச்சாரக் காவலர்களாக வலம்வரும் அளவு தைரியம் பெற்றுள்ளனர்.
லென்ஸ் – புரியாத புதிர் – திரை விமர்சனம் : அந்தரங்கத்தைக் காப்பாற்றுவது எப்படி ?
மற்றவரின் அந்தரங்கத்தை ரசிப்போர் தமது அல்லது தன்னைச் சேர்ந்தோரது அந்தரங்கத்தை ரசிப்பார்களா என்று படம் கேள்வி எழுப்புகிறது. நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கவில்லையா என்ற அதே கேள்வி.
போர்னோ : உங்களுக்காக மலம் சுவைக்கும் நடிகைகள் !
முகம், கண், வாய் தொடங்கி பிறப்புறுப்பு வரை தெளிக்கப்பட்ட மூத்திரம், விந்தணு, இரத்தம் மேலும் மலத்துவாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆணுறுப்பில் இருந்து வெளிவரும் நாற்றம், அதை வாயில் வேறு வைத்துத் திணிப்பார்கள்; மறுப்பு தெரிவிக்க ஏது வாய்ப்பு; என்ன இருந்தாலும் நான் ஒரு இகழ்ச்சிக்குரிய பெண்ணல்லவா?
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன் ?
”இந்தியக் குடும்பங்களின் அமைப்பே பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாக்குகின்றன; இங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை குற்றமாகவே கருதுவதில்லை; பாலியல் குற்றத்திற்கான பொறுப்பை பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே சுமத்துகிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார் மதுமிதா
ஷெல்லி லூபென் – ஒரு முன்னாள் போர்னோ நடிகையின் வாக்குமூலம்
ஒரு முறை ஒரு மனிதனின் ஆணுறுப்பிலிருந்து விந்தணுவும், இரத்தமும் வெளி வந்ததை என் முகத்தில் தெளிக்க விட்டான். இது என்னை மிகவும் அச்சுறுத்திய ஒன்று; ஏனென்றால் அப்போது என்னுடைய வயது வெறும் 18.
போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்
ஒரு நாட்டில் சராசரியாக குடிமக்களின் வயது 75 என்றால் ஆபாசப் பட உலகில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு 50 வயது வரை வாழ்வதே மிக மிக அரிது.
விகாஷ் பார்லா : ஹரியாணா பாஜக தலைவரின் மைனர் வாரிசு !
கைது செய்யப்பட்டவர்களில் விகாஷ் பார்லா என்பவன் ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவின் சீமந்த புத்திரன். உடன் வந்த ஆஷிஷ் குமார் என்பவன் விகாஷின் நண்பன்.
பறக்கும் விமானத்திலும் பெண் பயணிகளுக்கு நிம்மதி இல்லை !
பெண்களைத் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையேயில்லை என்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. அனால் அதே பாரதத்தில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
தர்மபுரி : டியூசன் போர்வையில் வன்புணர்ச்சி செய்த சிவக்குமார் !
போலிசும், நீதி மன்றமும், அரசு உயர் அதிகாரிகளும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது. இவர்களிடத்திலேயே நீதி கேட்பது, தன்டிப்பது என்பது சற்றும் சாத்தியமில்லை.
மனித உரிமை ஜெனிவாவில் செக்ஸ் மணங்கமிழும் காஃபி கிளப் !
நம்மூரில் கும்பகோணம் டிகிரி காஃபியின் பிரபலத்தைப் போன்று ஐரோப்பாவிலும் இத்தகைய பாலுறவு காஃபி கிளப் பிரபலமடையலாம்.