கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்
இந்திய நாட்டுச் சட்டங்கள் திருமண உறவிலான பாலியல் வல்லுறவைத் தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிப்பதில்லை. இச்சட்டங்கள் மனு ‘நீதி’ அடிப்படையில் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.
உத்தரகண்ட்: புத்தகக் கண்காட்சியைத் தடுத்து நிறுத்திய ஏ.பி.வி.பி குண்டர்கள்
”நாங்கள் புத்தகக் கண்காட்சியை நடத்தினால், புத்தகங்களை எரித்துவிடுவதாக அவர்கள் (ஏ.பி.வி.பி குண்டர்கள்) மிரட்டினர். கம்யூனிஸ்ட் புத்தகம் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.”
சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் தேர்தல்: மாணவர்களின் கடமை என்ன?
நமது பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பது என்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள், கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் சக்திகள் என நம் எல்லோருடைய கடமை.
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சு | ஒன்றிய அரசுக்கு வரி தரக் கூடாது...
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சு
ஒன்றிய அரசுக்கு வரி தரக் கூடாது | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/N5Uj8f3cVc8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசு
இவ்வளவு காலமும் “மும்மொழிக் கொள்கை நல்லது, இந்தி படித்தால் என்ன பிரச்சினை?” என வாயாடிக் கொண்டிருந்த பாசிச சக்திகள், நிதியை ஒதுக்க முடியாது என்று மறுத்திருப்பதன் மூலம் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
போராடும் மாணவர்களை மிருகத்தனமாக ஒடுக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்!
மாணவிகள் உள்பட கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் டெல்லியின் தென்கிழக்கில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு போலீசால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
LOVE ALL NO CASTE | பிரச்சார பயணம் | பு.மா.இ.மு | துண்டறிக்கை
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.
கிருஷ்ணகிரி: எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை! அரசே முதன்மைக் குற்றவாளி!
ஒரு ஆசிரியரால் குடித்துவிட்டு சர்வசாதாரணமாக பள்ளிக்கு வரமுடிகிறது, இன்னொருவன் ஏற்கெனவே பாலியல் குற்றமிழைத்தவன் என்றாலும், அவன் மீண்டும் ஆசிரியராக பணிபுரிய முடிகிறது என்றால், மாணவிகளின் பாதுகாப்பில் அரசு நிர்வாகம் எந்தளவிற்கு அலட்சியமாக இருக்கிறது..
உ. பி: இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட கொடூரம்!
"நாங்கள் கால்வாயில் ஆடையின்றி, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அவளது உடலைக் கண்டோம். எலும்புகள் உடைந்திருந்தன; அவள் இரக்கமின்றி கொல்லப்பட்டிருந்தாள்”
Love All No Caste | பரப்புரை பயணம் | புமாஇமு
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.
கொல்கத்தா பாலியல் வன்கொலை: கிரிமினல்மயமான மருத்துவக் கட்டமைப்பும் அரசுமே குற்றவாளி!
கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையின் பின்னணியில் கிரிமினல்மயமான மருத்துத்துறை – அரசின் கூட்டுச் சதி அடங்கியுள்ளது.
தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்! | மீள்பதிவு
ரோகித் வெமுலாவின் குரல் இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்கும் கலகக் குரலாக வெளிப்பட்டு இந்துத்துவக் கயிற்றால் அவரது குரல்வளை கடைசியில் இறுக்கப்பட்டிருக்கிறது.
அதிகம் நினைவுகூரப்படாத ஆற்றல்மிகு போராளி – மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
ஆணாதிக்கத்தின் அடிமைகளாய், பிள்ளை பெறும் இயந்திரங்களாய், அடக்கி வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பியவர்! ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பித்தவர்! ஆணும், பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வை ஊட்டியவர்!
எம் மாணவிகளிடம் இனி என்ன சொல்ல? | கல்விச் செயற்பாட்டாளர் உமா
உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?
அண்ணா பல்கலைக்கழகம்: பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசு
அண்ணா பல்கலைக்கழகம்:
பாதிக்கப்பட்ட மாணவிக்கு எதிராகச் செயல்படும் திமுக அரசு
https://youtu.be/ZQg7cblqnTI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram