மணிஷா எழுதிய கவிதை !
தட்டில் காய்ந்து போன இரண்டு சப்பாத்திகள். டப்பாக்களில் அரிசியோ, கோதுமையோ, மாவோ ஏதுமில்லை. நிலமும், சருகுகளும் காய்ந்திருக்கும் போது சமையலறை மட்டும் காயாமல் இருக்குமா என்ன?
‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்
‘இல்லை பரவாயில்லை நீங்க கைது செய்யுங்க, எங்களையும் எங்களோடு வந்த எங்கள் குழந்தைகளையும் கைது செய்யுங்க’ நாங்க பாத்துக்கறோம்!
போலீசின் சித்திரவதை – தோழர் தமிழ்ச்செல்வியின் வாக்குமூலம் !
தோழர் முருகேசனின் முகத்திலேயே ஓங்கி ஓங்கி அறைந்தனர். இதனால், அவரது கன்னம் மிக அதிகமாக வீங்கியுள்ளது. ஒரு காலை அவரால் தூக்க முடியவில்லை. அவரை, இறுதிவரை போலீசு செல்லும் டாய்லட் அருகில் உட்கார வைத்தனர்.
சென்னை கே.கே.நகர் டாஸ்மாக் போராட்டம் – பெண் தோழர்கள் கைது !
மதுரவாயில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவோம் என்று அறிவித்து இருந்த பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த 10 பெண்களை கைது செய்துள்ளது.
ஐ.பி.எம்-இன் புது விளம்பரம் – தாய்ப்பால் கருணை !
பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை வினியோகம் செய்யும் திட்டமொன்றை வரும் செப்டம்பர் முதல் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது ஐ.பி.எம்.
ஹைத்தி : ரொட்டி வழங்க கருப்பினப் பெண்களைச் சுரண்டும் ஐ.நா
மக்களின் பசியைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் சுரண்டலைச் செய்யும் ரவுடிப் புத்தியுடைய கும்பல் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் அமைக்க பாடுபடுவதாக வாய்கிழிய பேச ஏதாவது தகுதி இருக்கிறதா?
வரலாற்றுப் பார்வையில் தாலி – சிறப்புக் கட்டுரை
இதில் இந்துக் கலாச்சாரம், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என ‘ஒரு தாலியும் கிடையாது’ (கரிசல் வட்டார வழக்கில் ‘ஒரு இழவும் கிடையாது’ என்பதை இவ்வாறும் குறிப்பிடுவர்).
சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !
சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.
வேதாரண்யம் போலீஸ் உதவி ஆய்வாளரின் பொறுக்கித்தனம்
செல்லத்துரை என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பலமுறை அழைத்து, தனது ஆசைக்கு இணங்குமாறும், இல்லா விட்டால் பணத்தை வாங்கித் தர முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
தாலி தேவையா ? பெண்கள் சொல்லட்டும்
சமூகமே குறிப்பாக பெண்களே தாலியின் புனிதத்தை தூக்கி எறியும் மனப்போக்கை அடிப்படையாக கொண்டிருக்கும் போது அதை ஒரு விவாத நிகழ்வாக காட்டுவதற்கு கூட புதிய தலைமுறை டி.விக்கு தைரியம் இல்லை
சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்
சிங்கப்பூரு போவ தலைக்கு ஒரு லட்ச ரூபா கடன வாங்கி, அதை 2 வருசத்துல அடச்சுட்டு 2 வருசத்துக்கு ஒரு வாட்டி வந்து போன செலவ கழிச்சுட்டு, மிஞ்சனது ஒரு தங்க சங்கிலி மட்டும்தான்.
பிரவீன் மன்வர் : ஐ.ஐ.டி பெற்றெடுத்த ஒரு பயங்கரவாதி
"உயிரோடு இருந்து நோய் முற்றினால் அது குடும்பத்திற்கே அவமானம். எனவே, குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம்" என்று பேசி மனைவியை தனது தற்கொலைத் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.
சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்
தோழர் ரஞ்சனி செய்யாறு அழிவிடைதாங்கியில் குடிகெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவதற்கு எடுத்துக் கொண்ட பிரச்சார அனுபவங்களை விளக்கினார்.
குருதியில் மலர்ந்த மகளிர் தினம் – திருச்சி
திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வேலைசெய்யும் இளம் பெண்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
கோலப் போட்டியா மகளிர் தினம் ? மதுரையில் ஒரு மாற்றம்
டாஸ்மாக்கை மூடினால் பக்கத்து மாநிலத்துக்காரன் வருவான் என்று அரசு சமாளிப்பது, நான் என் மனைவி பக்கத்திலேயே இல்லாவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன் வந்து விடுவான் என்று கூறுவது போல் கேவலமாக உள்ளது.