பதிவுலகில் பெண்கள்
26.12.2010 அன்று கீழைக்காற்று புத்தக வெளியீட்டு விழாவில் பதிவர் சந்தனமுல்லை ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம்.
சோறு திருடினான் மகன்! தற்கொலை செய்தாள் தாய்!!
சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ?
கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து !!
கட் அவுட் இல்லை, சமோசா இல்லை சொறிந்து விட அல்லக்கைகள் இல்லை, ஆனால் அந்த திறந்த வெளி அரங்கில் இருக்கைகளும் நிரம்பி பரந்த நின்ற படியே கடைசி வரை கலையாமல் நின்றார்கள் மக்கள்.
மகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்!
தோழி ஒருவருக்காக ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. புகார் மனுவை வக்கீல் எடுத்துவருவதாக சொன்னதால், காவல்நிலையத்துக்கு வெளியே காத்திருந்தோம்
“ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?
ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் என்ன? ஜோதிடர் சொல்லும் காரணமா? பரிகாரத்தினால்தான் திருமணம் நடந்துவிடுமா?
தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!
ஒரு ஆண் எப்படிப்பட்டவனாகவும் இடுக்கலாம், ஆனால் ஒரு பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவளாய், சுயமாக சிந்திப்பவளாய் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் இவர்களுக்கு அது விசித்திரமாய் இருக்கும்.
செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம் !!
அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால், "இது நம்ம ஆளு!" என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன
“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!
சோவியத்தில் நிலவிய ஆட்சி முறை, ஜனநாயக உரிமை, வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறிந்து கொண்டால் மட்டுமே முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
புனித ஜோசப் கல்லூரியில் பாதிரியாராகவும், முதல்வராகவும் இருக்கும் ராஜரத்தினம் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.
பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!
பல்லாயிரம் இந்திய ஏழைகள் வெளிநாடுகளில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்திய ஆளும் வர்க்க எஜமானர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பீபீ லுமாடா
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !
உடை அணிவதன் மூலம் ஆணை பாலியல் வன்முறைக்கு ஈர்க்கிறாள் என்பதுதான் பொதுக்கருத்து என்றால் பெண்கள் சமூக வாழ்க்கையில் எத்தகைய அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும்?
மகிழ்ச்சியின் தருணங்கள் !!
தங்களை 'முற்போக்காக' கருதிக்கொள்பவர்களை பற்றித்தான் பேசுகிறோம், தங்கள் கொள்கை, நடைமுறைக்கு உதவாது என்பதைத் நிரூபிக்கும் "ஆற்றல்' இவர்களுக்குத்தான் உண்டு.
ஈழம்: வதை முகாம்களும், பெண் வாழ்வும்
எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது
மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?
பொருத்தமில்லாத மனிதர்களோடு பொருந்திப்போக முடியாமல் வருத்தத்தோடு நிற்கிறது இருசக்கர வாகனம் ஒன்று. மிச்சம் வைக்காமல் மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட