Sunday, April 20, 2025
தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது
என் தடைகளையெல்லாம் தாண்டி மெல்ல, மெல்ல கோழிக்குஞ்சாய் என் ஓடுகளை உடைத்து வெளியேறி இப்போது நான் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் சொல்கிறேன்.
பெண்ண‌டிமைத்த‌ன‌ம், பெண் விடுத‌லை போன்ற‌ சொற்றொட‌ர்க‌ளைச் சிறு வ‌ய‌தில் அறிந்த‌ போது அதைப்ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப்பட‌வே தேவையில்லாத‌ கால‌த்தில் வாழ்வ‌தாக‌ ந‌ம்பினேன்
எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது.
மார்ச்-8 அன்று திருச்சியில் இயங்கும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் ‘விலைவாசி உலகத்தரம், பட்டினியே இனி நிரந்தரம்’ எனும் தலைப்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் அருகில் நடைபெற்றது
இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு
இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.
கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த நேர்காணலை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கி ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் கிளப்பிவிட்டார்கள்.
காக்கிச்சட்டை கிரிமினல்கள்''என நாம் போலீசாரைக் குற்றம் சுமத்தும்பொழுது, முகம் சுளிப்பவர்கள் ருச்சிகா என்ற சிறுமியின் கதையை அறிந்துகொள்ள வேண்டும்.
தாக்கப்படுபவர்கள் பணம் கட்டி படித்துவிட்டு அங்கேயே "செட்டில்" ஆக விரும்பும், உயர் வர்க்க, உயர்சாதி இந்தியர்கள் என்பதனால், ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகச் சாமியாடுகின்றன.
வரலாறு புரியாமல் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினால், ஒரு குடிகாரக் கணவனின் கையில் அவதிப்படும் பெண்ணும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பினால் விதவையாகும் பெண்ணும் ஒன்றெனத் தோன்றுவார்கள்.
வடக்கில் தமிழர்கள் காரியவாதிகள். எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போல ஒரு கருத்து உள்ளது.
என்ன செய்யப்போகிறோம்- அனாமதேயன், பசியோடிருப்பவனின் அழைப்பு- சித்தாந்தன், சான்றோர் கூற்று- பரதேசிப் பாவாணர், பிரிந்த தோழிக்கு...- முகிலன் வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி- சி. சிவசேகரம், பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்- தீபச்செல்வன்,
உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா?
மீனாட்சி மிசன் மருத்துவமனை கேட்டது 5 லட்சம் கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முடிந்தவரை வசூலித்துவிடலாம் என தைரியமாகப் பில்லைப் போடுகின்றன தனியார் மருத்துவமனைகள்.

அண்மை பதிவுகள்