Tuesday, April 22, 2025
டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.
இடம்: ஐ.சி.எஸ்.ஏ. ஹால், எழும்பூர், சென்னை | நாள்: 25.12.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
பெரியார் 51-வது நினைவு தினம் பகுத்தறிவு பகலவன், பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 51ஆவது நினைவு தினத்தன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரை உயர்த்திப் பிடிப்போம். https://www.facebook.com/PeoplesPowerNellai/posts/pfbid04NRU6kqAprKgCxM1CQENEERhw1JvHnqpSXHCF2saQz98zyC2sHzTFjREi65ycLmcl   https://www.instagram.com/p/DD8wTLXyuby/   https://www.instagram.com/p/DD86NVCyRff/   https://www.facebook.com/mohan.gandhi.10485/posts/pfbid02EMtdE8CHAVPBBH5Pn5HSgnSz1ydK4Bc14Toc57NjPFYydESuWER4Wo7WrNHfFn47l   https://www.facebook.com/vinavungal/posts/pfbid0B29qbpCFfgnqGp7Sqc4tTWQbPtd5xSYQCnusgkPUMdW1zsghzQmhkCszDsjL1NSsl   https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid02uqhWVTitHb86aRduZ42Nofex2DUSbNAqsDoN1HJWMoFemtdiVGut9yYdTcX579XNl&id=100087626633103   சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram,...
மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்.
விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள்!
எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம்.
நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.
உழைக்கும் மக்களைச் சுரண்டலுக்கு கீழ்ப்படுத்தும் அனைத்து வகையான அதிகாரங்களை, சதிகளை‌ முறியடித்து கோடானுகோடி மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவராக இருந்தார் ஆசான் ஸ்டாலின்.
இறந்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.
2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் சகித்துக் கொள்ள முடியவில்லை உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை! தாங்கிக் கொள்ள முடியவில்லை உங்கள் (அ)ஹிம்சைகளை! காந்தியிடம் ஆரம்பித்தது ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது… துரோகத்தால் நாறுகிறது உங்கள் கைகளிலுள்ள ரோஜாப்பூ! துவண்டு கிடக்கிறது உங்கள் கரங்களில் தேசியக் கொடி! கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்.. ரோஜாக்களை செடியிலேயே மலர விடுங்கள்.. பாசிசத்தின் பாதங்களில் அவைகளை சமர்ப்பிக்காதீர்கள்! நரமாமிசம் சுவைக்கும் பற்களுக்கிடையில் என்ன தேடுகிறீர்கள் கருணையா..? பாசிஸ்டுகளே முகமூடிகளை கழற்றியபின் அவர்களுக்கு ஜனநாயக சாம்பல் பூசாதீர்கள்! பாசிசம் நெஞ்சில் குத்துகின்ற காயங்களுக்கு குறைவானதல்ல.. நீங்கள் முதுகில் குத்தும் ரணங்கள்! அதானி பற்றி...
அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.

அண்மை பதிவுகள்