Wednesday, April 23, 2025
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 21 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். இதுதான் பாரத மாதாவை ‘குத்தகைக்கு’ எடுத்துள்ள கட்சியின் யோக்கியதை!
‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பின் தன்மையையும் அதனை அடிப்படையாகக் கொண்டு சங்கபரிவாரத்தினர் செயல்படுத்தவிருக்கும் சதித் திட்டங்களையும் குறித்து எச்சரிக்கின்றனர்.
விக்கிற விலைவாசியில காய் - கறி வாங்க முடியாம அல்லாடுறோம்.... இப்ப  வெங்காயமும் வெல ஏறி போனா வேற என்ன சாப்புடுறது... வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? காணொளியை பாருங்கள்... பகிருங்கள்...
இந்தியப் பொருளாதாரம், காஷ்மீர் மற்றும் தொழிலாளர் வாழ்வு ஆகியவற்றின் இன்றைய நிலையை பாடலில் விவரிக்கின்றனர் ம.க.இ.க மையக் கலைக்குழுவினர். பாருங்கள்.. பகிருங்கள்..
மருத்துவ உயர்கல்வியில் பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மோடி அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.
யார் அன்னியன் ? பார்ப்பானா ? திப்பு சுல்தானா ? சென்னையில் நடைபெற்ற திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் ஆ. ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று நிகழ்த்திய உரையின் காணொளிகள்.
நவம்பர் 7, ரசிய புரட்சியின் 102-வது ஆண்டு நிறைவை ஒட்டி, சென்னையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய அரங்கக் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்ச்சிகளின் காணொளிகள் !
பாபர் மசூதி இடிப்பு வழக்கு, சபரி மலையில் பெண்கள் நுழைவு வழக்கு, ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் - ஒரு முழுமையான பார்வை வழங்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை விமர்சிக்கக் கூடாதா ? அத்தீர்ப்பை எதிர்க்கக் கூடாதா ? - பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து விவரிக்கிறார் தோழர் ராஜு
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு கருவியை வடிவமைக்க விரும்பாத, அதைப் பற்றி இன்றளவும் கூட சிந்திக்காத இந்த அரசுக் கட்டமைப்புதான் பிரச்சினைக்குரியது.- தோழர் ராஜு உரை
சுவரொட்டி, நோட்டீசு என மக்களிடம் கருத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாயில்களையும் ஏற்கெனவே அடைத்துவிட்டு, இப்போது மூச்சுவிடுவதற்கு இருக்கும் வழியையும் அடைக்கப் பார்க்கிறது மோடி அரசு.
இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என அமித் ஷா பேசியுள்ளார். இனி இவர்கள் எழுதும் வரலாறு இந்திய வரலாறாக அல்ல ‘இந்துய’ வரலாறாக தான் அமையும்.
இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்கள் எந்த தளத்திலும் வெளிவரக்கூடாது என கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் ஆர்.எஸ்.எஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமை குறிவைத்துள்ளது.
பாஜக -வின் ஆட்சியில் மனிதர்களை விட மாடுகள் தான் ‘முக்கியம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் உத்திரப் பிரதேசத்தில் மற்றுமொரு நிகழ்வு...

அண்மை பதிவுகள்