மக்கள் அதிகாரம் ஜூலை 17 சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிப்பு! தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக போராடுவோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெறு!
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும் போது தமிழகம் மட்டும் எதிர்ப்பது சரியா? தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது என்பது திறனில்லை என்பதை ஒத்துக் கொள்வது போல இல்லையா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் எழிலன்.
ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !
வினவு செய்திப் பிரிவு - 0
தலைவிரித்தாடு்ம் தண்ணீர் பஞ்சம் எப்படி வாழ்வின் அனைத்து அசைவுகளையும் பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த ஆவணப்படம். பாருங்கள்... பகிருங்கள்...
இன்றும் மழை பெய்யலாம் என்ற செய்தி, கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னை வாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
புதிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் கல்வியை தனியார்மயம் மற்றும் காவிமயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இந்தித் திணிப்பு குறித்து சென்னை மக்களின் கருத்து என்ன ? பாருங்கள் ! பகிருங்கள் !
கை, கால்கள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், கீழே சரிந்து கிடக்கும் அந்தச் சிறுவனை ஒரு கும்பல் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்குகிறது. சிறுவனை தாக்கும் நால்வரில் ஒருவன் காவி உடையணிந்து தாக்குகிறான்.
நாம் பல மதங்களை பின்பற்றுகிறவர்களாக இருக்கலாம். மதம் என்பது நமது அடையாளம் அல்ல; மனிதநேயம் தான் நமது அடையாளம். மேலும், மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட தேர்வு என்பதையும் நாம் மறக்கக்கூடாது
மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி... நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க ....... "
இந்தக் காணொளியில் ஒருவர் மோடியை ஆதரித்துப் பேசுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் தெரியுமா? பாருங்கள்..
மொத்தமா இந்த நாட்டையே சுடுகாடாக்கப் போறாரு மோடி ... மோடி பதவியேற்பு - சென்னை கோயம்பேடு பொதுமக்கள் நேர்காணல் ! - வினவு நேர்காணல் வீடியோ.
ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி
வினவு களச் செய்தியாளர் - 3
இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர். பாருங்கள்.. பகிருங்கள்..
மோடி இந்தியாவில் வென்றதற்கும், தமிழகத்தில் பாஜக தோல்வியுற்றதற்கும் காரணம் என்னவென்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் ? சென்னை கோயம்பேடு பகுதி சிறு வியாபாரிகள் மற்றும் பயணிகளுடன் வினவு செய்தியாளர்கள் நேர்காணல்..
எப்படி சாத்தியமானது மோடியின் வெற்றி ? இந்த வீழ்ச்சியிலிருந்து நாம் மீள வழி என்ன ? இந்தக் காணொளியைக் காணுங்கள் ! பகிருங்கள் !
நீங்கள் உயிர்விட்ட நாளில் நீங்கள் சரிந்திட்ட மண்ணில் நாங்கள் எழுவோம் மீண்டும் எழுவோம் தூத்துக்குடியின் தியாகிகளே!