முத்தலாக் பற்றி, இஸ்லாமிய பெண்களின் உரிமை பற்றி பேசுவது இருக்கட்டும்... பெரும்பான்மை இந்துப் பெண்களின் உரிமை பற்றி பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?
ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., இந்தியாவின் எந்த ஒரு உயர்கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் சமஸ்கிருதத்தையும் புராணக் குப்பைகளும் கட்டாய பாடமாக திணித்திருக்கிறார்கள்.
நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.
இது ’மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்...
2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சனாதன தர்மத்தின் ஆட்சியையும், அதை எதிர்த்த வரலாற்று ரீதியான போராட்டத்தையும் விளக்கும் தொல். திருமாவளவன் அவர்களின் உரை...
''சமூகநீதியை ஒழிக்கும் உயர்சாதி இடஒதுக்கீடு'' என்ற தலைப்பில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கதிரவன் உரையின் காணொளி...
CCCE அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் வீ.அரசு அவர்கள் ஆற்றிய உரை...
லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி தொடர்பாக பத்திரிகையாளர் மு.வி.நந்தினி, ஓவியர் முகிலனை நேர்காணல் செய்கிறார்.
ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ
வினவு செய்திப் பிரிவு - 0
கடந்த 29/12/2018 அன்று சென்னை நிருபர்கள் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி !
நூற்றுக்கணக்கான அரங்குகள்… ஆயிரக்கணக்கான நூல்கள்… எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது? இன்றைய அரசியல் சூழலில் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் சிலவற்றை பட்டியலிடுகிறார் தோழர் துரை.சண்முகம்.
இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.
''சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!'' என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கறிஞர் பாலன் வழங்கிய கருத்துரை.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.
தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம்! - மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.
வார்டு எலக்சனுல அஞ்சே ஓட்டு மானமே போச்சி... 98 எலக்சனுக்கு அயோத்தி கிடைச்சது... இப்போ 2019 க்கு சாமிசரணம் மன்னிச்சிரு...