சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்! மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோரது உரை.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கேள்விகளுக்கு நேரலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அளித்த பதில்களின் முதல் தொகுப்பு
இந்துத்துவ பாசிச கருத்துக்கு துணை போவதா? இப்போது, நாம் போராடவில்லையென்றால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறார், பேராசிரியர் ப.சிவக்குமார்.
''இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது'' என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.
கடல் சேறு வீட்டுக்குள்ள கிடக்கு. கட்டுன துணிமணிதான். வேற எதுவுமில்லை. இன்னிக்கு நேத்தா... தெம்பிருந்தா கரை சேரலாம். இல்லையா, மூனுநாளக்கி அப்புறம் எங்கனாச்சும் உடல் உப்பி கரை ஒதுங்க வேண்டிதான்...
சென்னையில் நடைபெற்ற நவம்பர் 7 புரட்சிதின கொண்டாட்டத்தில் புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த இளம் தோழர்கள் கலந்து கொண்டு நடத்திய கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு - பாகம் 2
மூன்று மாத கைக்குழந்தை., ஆபரேசன் பண்ண பொண்ணையும் வைத்துக்கொண்டு புயலடித்த அந்த இரவைக் கடந்ததையும்; புயலுக்குப்பின் குடிக்கக்கூடத் தண்ணீரின்றி பட்டத் துயரையும் விவரிக்கிறார் அதிராம்பட்டினம், கமலா.
சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில், மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம் - என்ற தலைப்பில் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆற்றிய உரையின் காணொளி!
வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.
மன்னார்குடியில் போஸ்ட் வருது போயி மறிச்சி எடுத்துட்டு வாங்கன்னாங்க… அங்க போயி கேட்டா திருவாரூருக்கு போயி வண்டி வச்சி எடுத்துட்டு வாங்கன்றாங்க. நாங்க போயி மறிச்சு எடுத்துட்டு வரனுமாம்.. அப்புறம் எதுக்கு அரசு அதிகாரிங்க?
மன்னார்குடி கருவாக்குறிச்சி : என்னோட குலசாமி உயிரு என் கையிலயே போயிருச்சு | காணொளி | படங்கள்
வினவு புகைப்படச் செய்தியாளர் - 0
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, கருவாக்குறிச்சி கிராமத்தில் வீடுகள் பெருமளவு சேதமடைந்துள்ளதோடு, புயலில் சிக்கி சிறுவன் கணேசன் இறந்துபோயுள்ளான்.
சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழாவில், பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக ம.க.இ.க. இளந்தோழர்கள் பங்கேற்று நடத்திய கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நவம்பர் புரட்சி தினவிழாவில் எச்ச ராஜாவை பேட்டி காண்கிறார் ஒரு ’ஆன்டி இந்தியன்’ நிருபர்.
புயல் எவ்வாறு உருவாகிறது? புயலின் வகைகள் அதன் தன்மைகள் என்ன? அறிவியல் உண்மைகளுடன் பொருத்தமான காட்சிப்படங்களுடன் விளக்குகிறது, இக்காணொளி.
சவுமியாவின் பச்சையான கொலையைப் பற்றி யாரும் விசாரிக்கக் கூட கூடாது என ஒடுக்குமுறையை ஏவிவிட்டு குற்றத்தை மறைக்க எத்தனிக்கிறது அதிகாரவர்க்கம்.