அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!
முன்னேறிய மாநிலமாக கருத்தப்படும் அரியானாவில்தான் தலித்துகள் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான் பாலியல் பலாத்காரங்களும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறையும் அதிகளவில் நடக்கின்றன
கழிப்பறைக்காக கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள்!
காசில்லை என்பதனால் மட்டுமல்ல கக்கூஸ் இல்லை என்பதாலும் கல்வி இல்லை என்றால் என்ன சொல்ல? இதுதான் இந்தியாவின் வல்லரசு தகுதியா?
வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!
வெனிசுவேலாவில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தமிழ்ச்செல்வியின் தற்கொலை!
காதலை தெரிவிப்பதற்கும், தொடர்வதற்கும் அல்லது விடுபடுவதற்கும் பெண்ணுக்கு ஜனநாயகத்தை மறுக்கிறது இந்த ஆணாதிக்க சமுகம்.
மோடியின் பெண்ணழகும், உண்மை நிலையும்!
மோடியின் திமிரான பேச்சுக்கு, 'தப்பு பாஸ்... பெண்கள் நம் வீட்டின் கண்கள்... குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்... அவர்களை இப்படி சொல்லக் கூடாது... அவர்கள் பாவமில்லையா..?' என எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.
கைக்குழந்தைகளுடன் பெண் தோழர்கள் – திருச்சி சிறை அனுபவம்!
கூடங்கும் விவகாரத்தில் பாசிச ஜெவுக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு மகளிர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
ஹரியாணா மாநிலத்தில் 16 வயது தலித் பெண் ஆதிக்க சாதிவெறி பொறுக்கி கும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் தற்கொலை செய்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?
இட ஒதுக்கீடு உள்ளிட்டு தாழ்த்தப்பட்டோரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்த்திருத்தங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன
ஜீன்ஸ் அணிந்தால் கொல்லப்படலாம்!
இஸ்லாமியப் பெண்கள் மீதான மத அடக்குமுறை நாட்டுப்புறங்களில் அதிகமாகவும், நகர்ப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். எனினும் தூய இஸ்லாமிய நெறியின்படி வாழ வேண்டும் என்ற தாலிபானிசமும் செல்வாக்குடனே இருக்கிறது.
நிம்மதியாக தூங்க வேண்டுமா? போராட வா!
கரண்ட் போகும் போது மட்டும் புலம்பிக்கொண்டிருப்பதால் ஒரு பயனும் இல்லை. போராடாமல் நல்ல வாழ்க்கையை மட்டுமல்ல தினசரி நல்ல தூக்கத்தை கூட உங்களால் பெற முடியாது
குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?
இரண்டு மாதங்களில் மதுரையில் 18 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எல்லா திருமணங்களைப் பற்றியும் தகவல் கிடைத்து விடாது என்பதால் மீறி நடந்தவை பற்றிய எண்ணிக்கை கணக்கிலடங்கா.
நீதி வேண்டுமா, ஆயுதமேந்து!
ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன? இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!”
‘காதல் கோட்டை, காதல் தேசம்’: கவலைப்படு சகோதரா!
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இந்த 'அநாகரிக' இடைவெளியில் ஆதாயம் அடைந்தவர்கள் தான் எத்தனைப் பேர்? வயசுக்கு வராத காதல், வயசு போன காதல், சொன்ன காதல், சொல்லாத காதல்.... என்று எத்தனைப் படங்கள்!
8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்!
திருமண புரோக்கர் முறை போய் இணைய தளங்கள் வழி உலகம் முழுவதும் வாழ்க்கைத் துணையை தேடலாம்தான். ஆனால் இங்கேயும் தொழில்நுட்பம் ஏமாற்றுபவர்களுக்கு அளப்பரிய வாய்ப்பை வழங்குகிறது.