Wednesday, April 16, 2025
Home ebooks Puthiya Jananayagam விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

15.00

புதிய ஜனநாயகம் ஜனவரி 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

2019 தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக மோடி அரசு விவசாய கடன் தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறது. இந்த வாக்குறுதி விவசாயத்தில் உள்ள தனியார்மயமத்தை ஒழிக்காமல் விவசாய நெருக்கடி, தற்கொலைகளுக்கு தீர்வாகுமா? என்பதை விளக்குகிறது இந்நூல்.

விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ? புதிய ஜனநாயகம் ஜனவரி 2019 இதழில் வெளியான கட்டுரைகள்

  • கார்ப்பரேட் அதிகாரத்தை மக்கள் அதிகாரத்தால் வீழ்த்துவோம்!
  • ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று!
  • விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
  • உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள்!
  • பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சியடையலாம்… எனினும் மெத்தனம் கூடாது!
  • மூன்று மாநில மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஏன் வாக்களித்தார்கள்?
  • மண உறவை மீறிய பாலுறவு குறித்த தீர்ப்பு : சமூக ஒழுங்கை சீர்குலைக்காது!
  • அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும்
  • பார்ப்பனியம் : சமத்துவத்தின் முதல் எதிரி!
  • சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்! – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஓர் நேர்காணல்
  • உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு?
  • கஜா புயல் நிவாரணம் : தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களா?

12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்