Monday, April 21, 2025
Home ebooks Puthiya Jananayagam ஆன்மீக 420யும் அரசியல் 420யும்

ஆன்மீக 420யும் அரசியல் 420யும்

15.00

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2017 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

  • செத்தும் கெடுத்த ஜெயா!
  • ராம் ரகீம்சிங் :வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம்!
  • ராம் ரகீம்சிங் – நரேந்திர மோடி : ஆன்மீக 420யும், அரசியல் 420யும்
  • பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை! தப்பியது கருப்பு!!
  • பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன்! மீசையை மழித்தால் ஞானி!!
  • பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மோடி: கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி!
  • பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?
  • பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு: சாதி அரசியலுக்குத் தூண்டில்!
  • நீட் தேர்வு : இன்றைய பலி அனிதா! நாளைய குறி அரசு மருத்துவமனை!!
  • கவுரி லங்கேஷ் : பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து நின்ற வீராங்கனை!
  • விவசாயம்: வருமானம் இரட்டிப்பாகவில்லை! வரி இரட்டிப்பாகிறது!!
  • குஜராத் மசூதிகள் இடிப்பு : பா.ஜ.க.வை வழிமொழியும் உச்ச நீதிமன்றம்!

12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்