Thursday, April 17, 2025
Home Books Puthiya Kalacharam இந்தியாவில் #MeToo இயக்கம் ! அச்சுநூல்

இந்தியாவில் #MeToo இயக்கம் ! அச்சுநூல்

30.00

புதிய கலாச்சாரம் ஜூலை 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.

Out of stock

Description

ஊடகங்களில் முன்னுக்கு வர வேண்டுமா, டிசம்பர் சங்கீத சீசனில் மேடை ஏற வேண்டுமா அத்தனையும் பெண்களை பலிகடாக்களாக ஆக்கிவிட்டுத்தான் நடந்தேற வேண்டும் என்பது எத்தனை கொடுமையானது?

“இந்தியாவில் #MeToo இயக்கம்” புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ?
  • பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம்!
  • #Metoo : நாம் யார் பக்கம் நிற்பது ?
  • பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை!
  • போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ?
  • உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?
  • நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
  • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன்?
  • #MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ”கண்ணியத்துக்கான பேரணி”!
  • பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்!
  • #MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள்! இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன? ஒரு முழுமையான அறிக்கை!

பதினொரு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்

Additional information

Weight 85 g
Dimensions 14 × 21 × 0.5 cm

You may also like…