Thursday, April 17, 2025
Home Books Puthiya Kalacharam மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! அச்சுநூல்

மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! அச்சுநூல்

30.00

புதிய கலாச்சாரம் அக்டோபர் 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களுக்கான நூல் தபால் மூலமாக தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்படும்.

Out of stock

Description

ழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” என்று பொருளாதார அறிஞர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி புதிய கலாச்சாரம் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ.1,76,000 கோடி: யாருக்கு இலாபம்? யாருக்கு இழப்பு?
  • தேங்கிக்கிடக்கும் கார்கள்! வேலையிழக்கும் தொழிலாளர்கள்! காரணம் என்ன?
  • தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: மோடி வித்தைகள் பலிக்காது!
  • முதலாளித்துவத்தின் சாதனை: டெட்ராய்ட் நகரம் திவால்!
  • அமெரிக்கக் கடன் நெருக்கடி: மைனரின் சாயம் வெளுத்தது!
  • தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்!
  • செல்லாக்காசாகிறது ரூபாய்! திவாலாகிறது மறுகாலனியாக்கப் பாதை!
  • படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை: ஓராண்டு காணாத பின்னடைவு!
  • உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!
  • பொருளாதார வீழ்ச்சி: மறைக்கும் நிர்மலா! வீதிக்கு வரும் ஆதாரங்கள்!
  • மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம்!
  • கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி!
  • வாகன உற்பத்தி சரிவு: முதலாளிகளின் பொய் புரட்டுகள்!
  • பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம்!

பதினான்கு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்

Additional information

Weight 85 g
Dimensions 14 × 21 × 0.5 cm

You may also like…