Friday, November 6, 2026

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணை! | தோழர் சாந்தகுமார்

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் மேகதாது அணை! புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கூடாது!! | தோழர் சாந்தகுமார் https://youtu.be/YsRzdiLs4yI காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

?LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை

?LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை நாள்: 29.06.2026 திங்கள் கிழமை, நேரம்: மாலை 05.00 மணி, இடம்: ராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை https://youtube.com/live/9Dz6dih3ckM காணொளியைப்...

?LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை

?LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை https://youtube.com/live/K1EK0HA8Ajs காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

நீட் முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய போலீசு! | வாய்திறக்க மறுக்கும் விஜய்

நீட் முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை கொடூரமாகத் தாக்கிய போலீசு! வாய்திறக்க மறுக்கும் விஜய் | தோழர் தீரன் https://youtu.be/lKxSv6hsPRM காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram,...

அன்று பொள்ளாச்சி, இன்று சேலம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

தற்போதைய த.வெ.க-வின் ஆட்சியிலும் முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. “சிங்கப்பெண் அதிரடிப் படை” போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளின் மூலம் த.வெ.க. அரசு பிரச்சினையை மூடிமறைக்கவே முயல்கிறது.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கங்கள் | சென்னை, மதுரை

சென்னை: கருத்தரங்கம் நேரம்: காலை 10 மணி தேதி: 28.06.2026 இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், 5, டாக்டர் வாசுதேவன் தெரு, பொன்னியம்மன் கோவில் அருகில், கீழ்ப்பாக்கம், சென்னை – 10. நிகழ்ச்சி நிரல்: தலைமை: தோழர் அஜித், மக்கள் அதிகாரக் கழகம். உரை: தோழர் அறிவு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. தோழர்...

சிவகங்கை போலீசு முதல் திருவள்ளூர் குழந்தை வரை: தீவிரமடையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்!

0
விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பால் குடிக்கும் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்