Friday, November 6, 2026

அனல்மின் நிலையம் முதல் குப்பை எரிவுலைகள் வரை: தமிழ்நாட்டை நாசமாக்கும் த.வெ.க. அரசு!

மேக்கேதாட்டில் அணை கட்டுவது, ஹைட்ரோகார்பன் கிணறுகள் மூலம் காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்குவது, மேகமலையில் பூர்வகுடி மக்களை வெளியேற்றிக் கனிம வளக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவது ஆகிய பாசிச மோடி அரசின் நோக்கங்களுக்குச் சாதகமாகவே த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

நஞ்சாக மாறும் தென்பெண்ணையாறு – தீர்வு என்ன?

ஒரு காலத்தில் தனது தூய நீரால் வயல்களுக்கு வளம் சேர்த்த தென்பெண்ணை இப்போது மாசடைந்து, பயிர்களை அழிக்கும் நஞ்சாக மாறி வருகிறது. இதனால், கடந்த பத்தாண்டுகளில் விவசாய மகசூல் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது. ஆண்டுதோறும் அதிகரித்துவரும் மாசுபாட்டால் மகசூல் மென்மேலும் சரிந்து வருகிறது.

ஓசூர்: ஆஸ்டிரெல் பைப்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்! | ம.அ.க. ஆதரவு

ஆஸ்டிரெல் பைப்ஸ் தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைக்கான போராட்டத்தை, கோரிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது. லாபவெறிக்காக தொழிலாளர்களை ஏமாற்றிச் சுரண்டும் ஆஸ்டிரெல் பைப்ஸ் ஆலை நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பொள்ளாச்சி முதல் ஜெம் வீரமணி வரை: போராடாமல் நீதி இல்லை!

அருவருக்கத்தக்க வகையில், இக்கொடூரச் சம்பவத்தை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆயுதமாக விஜய்யும் த.வெ.க-வினரும் கையிலெடுத்துள்ளனர். மதுராந்தகத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முந்தைய நாளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தனிப்பட்ட தகவல்களும் காணொளிகளும் கசியவிடப்பட்டது த.வெ.க. கும்பலின் குரூர முகத்தைக் காட்டுகிறது.

சென்னைப் பல்கலை தோழர் தீரன் நீக்கம்: குறிவைக்கப்படும் இடதுசாரி, தலித் மாணவர்கள்!

சென்னைப் பல்கலை தோழர் தீரன் நீக்கம்: குறிவைக்கப்படும் இடதுசாரி, தலித் மாணவர்கள்! https://youtu.be/VW3YQ6S8P6c https://youtu.be/dkFlWWbr2bI https://youtu.be/imF85YrHzWA நன்றி: பேரலை, ஹெலோ தமிழா, தமிழ்க்குரல் காணொளிகளைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கரூர் படுகொலை: கவர்ச்சி அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் வாங்கிய பலி! | மீள்பதிவு

நடிகர் விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலுக்கு இவ்வளவு பேர் பலியாகியிருக்கின்றனர் என்பதுதான் முதன்மையான அம்சமாகும். அந்தவகையில், விஜய் முதன்மைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

கரூர் படுகொலை: நீதிக்காக காத்திருக்கும் பிணங்கள் | மீள்பதிவு

கொல்லப்பட்ட 41 பேரின் உடல்களும், உறவினர்களின் அழுகையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உருகிய உள்ளங்களும், எழுந்த கண்டனக் குரல்களும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் வெறும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான துருப்புச் சீட்டுகளாகப் பார்க்கப்படுகின்றன.

விஜய்யின் துரோக ஆட்சி – நூறு நாட்களே சாட்சி!

ஆறு மாதம் இன்னும் முடியவில்லை; ஆனால், விஜய் ஆட்சியின் போலி முகத்திரை அதற்குள் கிழிந்துவிட்டது.

நான்கு மாவட்டங்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளைகள் உதயம்!

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், நில உரிமை, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைக் கோரியும், சரியான மாற்றை முன்வைத்து பாசிசத்திற்கு எதிராகவும் மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ச்சியாகக் களமிறங்கி வருகிறது. இதன் விளைவாக, சிவகங்கை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் கழகத்தின் புதிய கிளைகள் உதயமாகியுள்ளன.

மேகமலை மக்களை அகதிகளாக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு: தமிழ்நாட்டின் காடு-மலைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் சதி!

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கார்ப்பரேட் கரசேவையின் தொடர்ச்சியாகவே தற்போது மேகமலை மக்களை விரட்டியடிக்கும் தீர்ப்பைப் பார்க்க வேண்டியுள்ளது. இது, வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டின் காடு - மலைகளையும் அம்பானி-அதானிகளுக்குத் தாரைவார்க்கும் சதித்திட்டத்தின் அங்கமாகும்.

கூலிங் கிளாஸ் அரசியல்! | கவிதை

கஷ்டத்தை சொன்னால் புடவை கொடுத்து, ‘பொழைச்சுக்கோ’ எனும் முதல்வரை பெற்றிருக்கிறோம். அணை திறந்தால் தண்ணீர் வரும் என நினைத்தோம். வருவதெல்லாம் கானல் நீரும், கண்களில் கண்ணீரும்தான்!

முந்தைய ஆட்சிக்காலப் போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்! | ம.அ.க.

முந்தைய ஆட்சி காலங்களில் மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிய மக்கள், தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்; அவர்கள் மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள போக்கிரித்தாள் பராமரிப்பு என்ற அராஜக நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்!

கோத்தகிரி மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துவரும் இப்போராட்டமும் அதற்கு கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றியும் அம்பாள் நகர் மக்களுக்கானது மட்டுமல்ல. சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்ற இந்திய நாட்டில் சாலை வசதியின்றி கர்ப்பிணிப் பெண்களை தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் ஒவ்வொரு மலைக் கிராம மக்களுக்குமானது.

நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டமும் பு.மா.இ.மு-வின் களமாடலும்

இந்த நீட் எதிர்ப்பு மாணவர் எழுச்சியில், வெறும் பங்கேற்பாளர்களாக அல்லாமல், போராட்டத்தின் திசையை உறுதிப்படுத்திய, மாணவர்களை அணிதிரட்டிய, சீர்குலைவாதத்தை முறியடித்த, அடுத்த கட்டப் போராட்டப் பாதையை வடிவமைத்த முக்கிய அரசியல் சக்தியாக இப்போராட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி திகழ்ந்தது.

கோத்தகிரி அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைக்கக் கோரிய எழுச்சிகர ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத் தரக்கோரிய ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 9 அன்று காலை 11.00 மணி அளவில் கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது.

அண்மை பதிவுகள்