யு.பி.ஐ. கட்டணக் கொள்ளை | கேலிச்சித்திரங்கள்

யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (NPCI) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட தனிநபர்-வணிகர் (P2M) யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவிகிதம் கட்டணம் (MDR) வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.5,000 பரிவர்த்தனை செய்தால் ரூ.20 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

இக்கட்டணம் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படாது என்றும் வணிகரிடமிருந்தே வசூலிக்கப்படும் என்றும் இக்கட்டண வசூல் அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் மோடி அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இது மறைமுகமாக நுகர்வோரின் பணத்தை வேட்டையாடும் சதித்திட்டமே ஆகும். மேலும், ஏற்கெனவே பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பாசிசத் திட்டங்களால் நொடிந்து போயுள்ள வணிகர்களை இக்கட்டணத்தின் மூலம் மேலும் சுரண்டத் துடிக்கிறது மோடி அரசு. இக்கட்டணக் கொள்ளையானது மென்மேலும் விரிவுபடுத்தப்படும் அபாயம் உள்ளது.

நன்றி: சத்தீஷ் ஆச்சார்யா (Satish Acharya), அத்வர்யு (Adhwaryu), ராகேஷ் ரஞ்சன் (Rakesh Ranjan), காஜல் குமார் (Kajal Kumar), பிபிசி செய்தி (BBC News)

***

***

***

***

***

***

***

***

***

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க