Friday, November 6, 2026

தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் ! | மீள்பதிவு

பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ஆம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம்.

பஞ்சாப்: பட்டியல் சாதிக்குள் நிகழ்த்தப்பட்ட ஆணாதிக்க ஆணவப் படுகொலை

0
ஜக்ஜித் சிங் மற்றும் அவரது துணைவி இருவருமே பட்டியல் சாதியினர் ஆவர். ஆனால், தங்கள் வீட்டு பெண் சொந்தமாக முடிவெடுத்து காதலித்து திருமணம் செய்துகொண்டதை சகித்துக்கொள்ள முடியாத ஆணாதிக்க ஆணவம் காரணமாகவே ஜஷன்ப்ரீத் சிங்கின் தாயும் சகோதரர்களும் இந்த ஆணவப் படுகொலையை அரங்கேற்றியுள்ளனர்.

மொதராத்திரி திரைவிமர்சனம்: சாதிவெறி – ஆணாதிக்கத்தை விமர்சனப்படுத்தும் ஊக்கமுள்ள படைப்பு

0
இன்றைய தலைமுறையை பிற்போக்குச் சிந்தனைகளுக்குப் பின்னால் அடிமைத்தனமாகச் செல்பவர்களாகக் காட்டாமல், அதை மீறும் தன்மையை இயல்பில் கொண்டவர்களாகக் காட்டுகிறார் இயக்குநர். திருமண நிகழ்வின் ஊடாக, ஆதிக்கச் சாதி இளம்பெண்ணுக்கும் பட்டியல் இன இளைஞனுக்கும் இடையேயான ஒரு காதலும், அந்த இளைஞனின் சுயமரியாதைக்கான போராட்டக் குணமும் இயல்பாகக் காட்டப்படுகிறது.

போராடிய பெண்கள் மீது இணையவழி தாக்குதல் தொடுக்கும் பாசிச பா.ஜ.க. கும்பல்!

0
வீதிகளில் போராடிய பெண்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியற்ற பாசிச மோடி அரசு இணையக் குண்டர் படை மூலம் கேவலமான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இது பெண்களைக் கண்டு பாசிச மோடி அரசு அஞ்சி நடுங்குவதைக் காட்டுகிறது.

கிருஷ்ணகிரி: குழந்தைத் திருமணத்தால் பறிபோன சிறுமியின் உயிர்!

உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை: 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

அதிகாலை நான்கு மணிக்கு போதையிலிருந்த கும்பல், அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடும் இடமான மாநகராட்சி பூங்காவில் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை: பத்து வயது சிறுமி பாலியல் வன்கொலைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம்!

0
தனிமனித தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விஜய் அரசு மற்றும் பாலியல் குற்றவாளிகள் மீதான மக்களின் எதிர்ப்பை பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராகவே திருப்புகின்ற சதியில் ஊடகங்கள் சில ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

தாயிடம் காட்டாமல் எரிக்கப்பட்ட கோவை சிறுமியின் உடல்! | தோழர் அமிர்தா

தாயிடம் காட்டாமல் எரிக்கப்பட்ட கோவை சிறுமியின் உடல்! | தோழர் அமிர்தா https://youtu.be/f6E1J-HN49c காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

உளுந்தூர்பேட்டை: இளம்பெண் ஆணவப் படுகொலை | ம.அ.க

நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.

காதலி கண்முன் காதலன்; மகள் கண்முன் தாய் – தொடரும் ஆணவப் படுகொலை பயங்கரங்கள்!

ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்றவும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இந்துத்துவ கும்பலையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடை செய்ய உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஆகியோர் ஒன்றிணைந்து களமிறங்கிப் போராட வேண்டும்.

தொகுதி மறுவரையறையும் மகளிர் இட ஒதுக்கீடும்: பாசிஸ்டுகளின் நயவஞ்சக நாடகம்

தற்போதைய தொகுதி மறுவரையறை என்பது, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் தனது அதிகாரத்தை நிரந்தரமாக நிலைநாட்டிக்கொள்ள மேற்கொள்ளும் ஒரு பாசிச முயற்சியாகும். இதை முறியடிக்க, வெறும் எண்ணிக்கையை வைத்து நடக்கும் பேரங்களுக்குள் நாம் சுருங்கிவிடக் கூடாது. “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு” என்ற வரலாற்று உண்மையைச் சமரசமின்றி நிலைநாட்ட வேண்டும்.

பாலியல் வன்புணர்ச்சி மையங்கள்: பாலியல் பயங்கரவாதத்தின் புதிய பரிமாணம்

இன்று, இந்த வக்கிரங்கள் கைப்பேசி வழியாக வீட்டின் படுக்கையறைக்கே ஊடுருவியுள்ளன. ஆண்கள் தாங்கள் திரையில் காணும் வக்கிரங்களை நிஜ வாழ்க்கையில் ‘பரிசோதிக்கின்ற’, அதற்கு தங்களது மனைவிகளையே பலியாக்குகின்ற பேரவலம் உருவாகியுள்ளது.

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா https://youtu.be/_JlnAWGKUHg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா”: ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தீவிரமடைவது ஒரு தொடர் போக்காகவே உள்ளது.

கிருஷ்ணகிரி: அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இவற்றைக் களையாமல் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால், குழந்தை திருமணத்தைத் தடுக்க அரசியல் - பொருளாதார மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.

அண்மை பதிவுகள்