Friday, November 6, 2026

தமிழ்நாடு நாள் | பொதுக்கூட்டம் | மதுரை | நிகழ்ச்சி நிரல்

தேதி: அக்டோபர் 31 | நேரம்: மாலை 5 மணி | இடம்: மந்தைத்திடல், அவனியாபுரம், மதுரை.

டிசம்பர் 13: க.மா.இ.க-வின் ஜென் சி – ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாடு | மாற்றுத் தேதி அறிவிப்பு

0
மாநில தலைமை குழு கூடி ஆலோசித்ததின் அடிப்படையில் மாநாட்டிற்கான மாற்றுத் தேதியையும், இடத்தையும் தீர்மானித்துள்ளோம். நமது ஜென் சி ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாடானது வருகின்ற டிசம்பர் 13 அன்று மதுரையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கனமழை எச்சரிக்கை: க.மா.இ.க-வின் “ஜென் சி – ஜென் ஆல்ஃபா எழுச்சி மாநாடு” ஒத்திவைப்பு!

0
நிலவும் இயற்கைச் சூழலைப் பொறுப்புடன் எதிர்கொண்டு, தோழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாநாட்டிற்கான அடுத்தகட்டப் பணிகள் குறித்தும், மாநாடு நடைபெறும் புதிய தேதி குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

திருநெல்வேலி: சாரா டக்கர் மகளிர் கல்லூரியில் பி.எச்.டி மாணவியிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியை

0
ஆண் மாணவர்கள் என்றால் லஞ்சம், பெண் மாணவர்கள் என்றால் பாலியல் தொந்தரவு என்ற அடிப்படையில் ஒடுக்கப்படுவதான குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன; தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய போக்குகள் காரணமாக மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால், அவர்களின் கல்வியும், எதிர்காலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

CSYL ஜென் சி-ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாடு | அக்டோபர் 25

0
தேதி: அக்டோபர் 25, 2026 | நேரம்: பிற்பகல் 2:30 மணி | இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், கீழ்ப்பாக்கம், சென்னை.

கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகத்தின் முதலாவது மாநாட்டு தீர்மானங்கள்

0
கிளை மாநாடுகள் மற்றும் மாவட்ட மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட 137 அரசியல் தீர்மானங்களை இம்மாநாடு வழிமொழிகிறது. மேலும், கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகத்தின் மாநாட்டில் 44 அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உதயமானது கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகம்! பு.மா.இ.மு. முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது!

0
இத்தனை ஆண்டு காலம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி என்று அறியப்பட்ட எமது அமைப்பானது ”கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகம்” என்று பெயர் மாற்றம் அடைந்துள்ளதை நாட்டின் உழைக்கும் மக்களுக்கு இம்மாநாடு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

அண்மை பதிவுகள்