Friday, November 6, 2026

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை கிடையாது – விஜய்யின் பச்சை துரோகம்

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் போலீசுக்காரர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு மக்களுக்கு மேற்கொண்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.

“தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி” வெளியீடு – இடதுசாரிகள் செய்ய வேண்டிய ஆய்வு | வெண்ணிற இரவுகள் கார்த்திக்

“தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி” வெளியீடு - இடதுசாரிகள் செய்ய வேண்டிய ஆய்வு | வெண்ணிற இரவுகள் கார்த்திக் https://youtu.be/KbS1qEpI1-c காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களே இது நியாயமா? | தோழர் குருசாமி

சி.பி.எம்., சி.பி.ஐ. தோழர்களே இது நியாயமா? | தோழர் குருசாமி https://youtu.be/or1zah1nFG4 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

?LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை

?LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | அரங்கக் கூட்டம் | மதுரை நாள்: 29.06.2026 திங்கள் கிழமை, நேரம்: மாலை 05.00 மணி, இடம்: ராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை https://youtube.com/live/9Dz6dih3ckM காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

?LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை

?LIVE: தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கம் | சென்னை https://youtube.com/live/K1EK0HA8Ajs காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன்

எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/PdAgK3aL3G0 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை | தோழர் வெற்றிவேல் செழியன்

தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/0Gy5walPH-0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/b4FIxfBchwU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

விஜய் கட்சியில் செங்கோட்டையைன்: புதிய ‘அ.தி.மு.க.’விற்கு அடித்தளம்

அமித்ஷாவின் ஆசியுடன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கப் புறப்பட்டவர், இன்று, பா.ஜ.க.வைக் ‘கொள்கை’ எதிரி என்று குறிப்பிடும் விஜய் கட்சியில். வியப்படைய வேண்டாம். விஜயின் ’கொள்கை’ என்ன என்று பழம் தின்று கொட்டைப்போட்ட செங்கோட்டையனுக்கு தெரியும். அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் விஜய்க்கும் தெரியும்.

முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை

முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை https://youtube.com/watch?v=ekvndpvsZdM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மீண்டும் பிண அரசியல்!

இனி, வீறு கொண்டு எழும் விஜய் ரசிகர் படை. நீதி, இறந்தவர்களுக்காக அல்ல, விஜயைக் காப்பாற்ற. இது, ரசிகர் படைக்கு காட்டப்படும் இலக்கு.

தொடரும் கொட்டடிப் படுகொலைகள்: தீர்வு என்ன?

போலீசுக்கு கட்டற்ற அதிகாரங்களை வழங்கிவரும் தி.மு.க. அரசு, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராகவும் வாழ்வாதார, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் போலீசை ஏவி ஒடுக்கி வருகிறது.

பொறுக்கி அரசியல்! | மீள்பதிவு

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

பாசிச கருநாகத்தின் கரையான் புற்றுகள்!

பா.ஜ.க. என்ற பாசிச கருநாகம் தமிழ்நாட்டில் கொழுத்து வளர்வதற்கு ஏதுவான கரையான் புற்றாக அ.தி.மு.க. உள்ளது. இப்புற்றுக்குள் குடிபுகுந்து அதனை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துவிட்டு தமிழ்நாட்டை சுற்றிவளைக்கும் மலைப்பாம்பாக வளர வேண்டும் என்று எத்தனிக்கிறது பாசிச கும்பல்.

அனைத்து கட்சிகளையும் ஆட்டுவிக்கும் பா.ஜ.க

கூட்டணிக்கு வந்த அடுத்த நாளே அதிமுகவை பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான ஆபாச பேச்சிற்கு எதிராக போராட்டம் அறிவிக்க செய்து விட்டது, பாஜக!

அண்மை பதிவுகள்