Friday, November 6, 2026

காணாமல் போன செஞ்சி சிறுமி: கண்டுபிடிக்க வக்கற்ற த.வெ.க. அரசு! | தோழர் மருது

காணாமல் போன செஞ்சி சிறுமி: கண்டுபிடிக்க வக்கற்ற த.வெ.க. அரசு! | தோழர் மருது https://youtu.be/koY3vFrqQbc நன்றி: கிங் 24x7 காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கார்ப்பரேட்டுகளின் குத்தகை முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு அரசையே தனியார்மயமாக்குகிறார்! | ம.அ.க.

தேர்தலுக்கு முன்பு அவுட்சோர்சிங் முறையை ஒழித்துக் கட்டுவோம் என்று வாய் ஜம்பம் அடித்த விஜய் இன்றைக்கு அவுட்சோர்சிங் முறையை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ள தமிழ்நாடு அரசுத் துறைகளில் உடனடியாக அரசு காலிப்பணியிடங்களை நிரப்பி, நிரந்தர வேலைவாய்ப்பைக் கொடுப்பதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும்.

பத்திர பதிவுத்துறை தனியார்மயமாக்கம் – கார்ப்பரேட் சேவையில் மோடி வழியில் விஜய்

தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் மூலம் நாட்டின் அரசு துறைகளை மோடி கும்பல் அதானி - அம்பானிகளுக்கு தாரைவார்த்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் அரசு துறைகளின் தனியார்மயமாக்கலைத் தீவிரப்படுத்தி கார்ப்பரேட் சேவையில் தனது பங்கை நிரூபித்து வருகிறது விஜய் அரசு.

பாசிஸ்டுகளின் கைக்கூலி ஞானேஷ் குமாரை கைது செய்! | ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை - ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமை - குடியுரிமை - வாழ்வுரிமையைப் பறித்து அம்மக்களை இந்துராஷ்டிரத்தின் இரண்டாம்தர குடிமக்களாக்க வேண்டும்; எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென்ற பாசிச கும்பலின் இந்துராஷ்டிரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறது “இந்துராஷ்டிரத்” தேர்தல் ஆணையம்!

அமித்ஷாவின் கைகூலி ஞானேஷ் குமார்: தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்

அமித்ஷாவின் கைகூலி ஞானேஷ் குமார்: தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும் https://youtu.be/8sKSSGwR0jc நன்றி: Newsmate தமிழ் காணொளிகளைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தமிழ்நாட்டில் ஆஸ்திரேலியா பல்கலை: சமூகநீதிக்கு சாவு மணி அடித்த விஜய்!

தமிழ்நாட்டில் ஆஸ்திரேலியா பல்கலை: சமூகநீதிக்கு சாவு மணி அடித்த விஜய்! https://youtu.be/9Vgat2VP-_M நன்றி: Sensewood தமிழ் காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய பா.ஜ.க.! துணைபோகும் த.வெ.க.!

சென்னை போரூரில் பிரதமர் மோடியை வரவேற்க தமிழ்நாடு பா.ஜ.க. செய்திருந்த ஏற்பாடுகளில், தமிழ்ப் பெருமகனார் திருவள்ளுவரை காவி உடையில் சித்தரித்து சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மரபின் மீதும் தமிழ் மக்களின் உணர்வுகள் மீதும் நடத்தப்பட்டுள்ள இந்தத் திட்டமிட்ட தாக்குதலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

டெல்லி பற்றி எரிகிறது: தி.மு.க-வோ அறிக்கையுடன் நிற்கிறது!

சி.ஜே.பி. போராட்டத்தை களத்தில் ஆதரித்தால் தி.மு.க-வுக்கு என்ன இழப்பு? ஜல்லிக்கட்டு போல மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைத்து, ஒரே சமயத்தில் மோடிக்கும் விஜய்க்கும் நெருக்கடி கொடுக்க முடியுமல்லவா? இதெல்லாம் தி.மு.க. தலைமை அறியாததா? இங்குதான் தி.மு.க-வின் வர்க்கச் சார்பு அடங்கியிருக்கிறது.

பொள்ளாச்சி முதல் ஜெம் வீரமணி வரை: போராடாமல் நீதி இல்லை!

அருவருக்கத்தக்க வகையில், இக்கொடூரச் சம்பவத்தை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆயுதமாக விஜய்யும் த.வெ.க-வினரும் கையிலெடுத்துள்ளனர். மதுராந்தகத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முந்தைய நாளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தனிப்பட்ட தகவல்களும் காணொளிகளும் கசியவிடப்பட்டது த.வெ.க. கும்பலின் குரூர முகத்தைக் காட்டுகிறது.

ராகுல் காந்தியும் விஜய்யும் ஜனநாயகக் காவலர்களா?

டெல்லியில் மோடியின் அடக்குமுறை! சென்னையில் விஜய்யின் போலீசு! பெங்களூருவில் காங்கிரசின் போலீசு! ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரும் போராட்டத்தை ஒடுக்கும் இவர்கள்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகிறார்களாம்!

சேலம்: சுற்றுலா திட்டத்திற்காகப் பறிக்கப்படும் பூலாம்பட்டி மக்களின் வாழ்வாதாரம்!

சேலம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் ரூ.6.09 கோடி மதிப்பில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் தங்களது அன்றாடப் பயன்பாடு மற்றும் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 5 அன்று அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டு கார்ப்பரேட் கல்விக் கொள்ளைக்கு தமிழ்நாட்டை திறந்துவிட்ட விஜய்

வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் அனுமதிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கொள்கையை சீரழித்து, வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிப்பவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை உருவாக்கி, அதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் மண்ணைப் போடுவதுதான் மோடி-அமித்ஷா பாசிச கும்பலின் திட்டம். அதை திறம்பபட செய்து முடிப்பவர்தான் விஜய்.

ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரும் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.

‎வாக்குரிமை பறிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கான ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.; அம்பானி-அதானி பாசிசக் கும்பலின் சதி வேலையை முறியடிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்; இப்போராட்டத்தின் வழியாக மோடி-அமித்ஷா பாசிச கும்பலுக்கு எதிரான ஈட்டியாக தமிழ்நாடு செயல்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி நிலத்தை அபகரிக்கும் மத்திய அரசு

0
ஏற்கெனவே போதுமான நிலமில்லாத சூழலில், மத்திய அரசுக்கு சொந்தமான இ.எஸ்.ஐ.சி. மருத்துவ‌மனையின் விரிவாக்கத்திற்காக நிலத்தை எடுத்துக் கொண்டால், கல்லூரியின் நிலம்‌ மேலும் சுருங்குவதோடு கல்லூரிக்கான அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் தடையாக மாறும். இதற்கெதிராக மாணவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்துராஷ்டிரத் தேர்தல் ஆணையம்!

இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பல் இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடித்துக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை இந்துராஷ்டிரப் பாதையை செப்பனிடுவதற்கான கருவிகளாக உருமாற்றி வருகிறது.

அண்மை பதிவுகள்