அமித்ஷாவின் கைகூலி ஞானேஷ் குமார்: தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்
அமித்ஷாவின் கைகூலி ஞானேஷ் குமார்:
தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்
https://youtu.be/8sKSSGwR0jc
நன்றி: Newsmate தமிழ்
காணொளிகளைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
டெல்லி: இளைஞர்கள் சிந்தும் இரத்தத்திற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்!
டெல்லியின் வீதிகள் எங்கும் இளைஞர்களின் இரத்தத் துளிகள் சிதறிக் கிடக்கின்றன. இளைஞர்களின் முழக்கங்கள் டெல்லி வீதியெங்கும் எதிரொலிக்கின்றன. விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு மோடி-அமித்ஷா பாசிச கும்பலுக்கு எதிராக இன்னொரு விடுதலைப் போராட்டத்தை மாணவர்களும் இளைஞர்களும் துவக்கி இருக்கிறார்கள்.
ஜாடிக்கேற்ற மூடி ஞானேஷ் குமார் – பாசிசமயமாகும் தேர்தல் ஆணையம்
ஜாடிக்கேற்ற மூடி ஞானேஷ் குமார் -
பாசிசமயமாகும் தேர்தல் ஆணையம்
https://youtu.be/NVJCMZTZwck?si=Hd2XgUMDOv-pyheq
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
டெல்லி பற்றி எரிகிறது: தி.மு.க-வோ அறிக்கையுடன் நிற்கிறது!
சி.ஜே.பி. போராட்டத்தை களத்தில் ஆதரித்தால் தி.மு.க-வுக்கு என்ன இழப்பு? ஜல்லிக்கட்டு போல மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைத்து, ஒரே சமயத்தில் மோடிக்கும் விஜய்க்கும் நெருக்கடி கொடுக்க முடியுமல்லவா? இதெல்லாம் தி.மு.க. தலைமை அறியாததா? இங்குதான் தி.மு.க-வின் வர்க்கச் சார்பு அடங்கியிருக்கிறது.
போராடினால் கைது, வாய்ப்பூட்டு! இதுதான் மோடி கும்பலின் ‘நீதி’!
டெல்லியில் போராடச் சென்ற சி.ஜே.பி. அமைப்பின் இளம் தலைவர்களான அபிஜீத் தீப்கே, சௌரப் தாஸ், அஷுதோஷ் ராங்கா ஆகியோருக்குத்தான் இந்த நிலை. டெல்லி கன்டோன்மென்ட் சிறப்பு நிர்வாக நடுவர்முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்குத் தலா ரூ.50,000 பிணைப்பத்திரமும், ஓராண்டு ‘பொது அமைதி’யைப் பேணும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி: பத்திரிகையாளர்களை வேட்டையாடும் பாசிச மோடி அரசு
டெல்லி போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பல்வேறு முன்னணி ஊடகங்களின் செய்தியாளர்கள் மற்றும் சுதந்திரப் பத்திரிகையாளர்களை டெல்லி போலீசு தடுத்து வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளது. பத்திரிகையாளர்கள் தங்களது அடையாள அட்டைகளைத் காட்டிய போதும் அவர்களை தாக்கி, செய்தி சேகரிப்பு உபகரணங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரும் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.
வாக்குரிமை பறிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கான ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.; அம்பானி-அதானி பாசிசக் கும்பலின் சதி வேலையை முறியடிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்; இப்போராட்டத்தின் வழியாக மோடி-அமித்ஷா பாசிச கும்பலுக்கு எதிரான ஈட்டியாக தமிழ்நாடு செயல்பட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை: இளைஞர்கள் போராட்டத்தைக் கண்டு நடுங்கும் பாசிஸ்டுகள்!
பாசிஸ்டுகளின் கைக்கூலியும் தலைமை தேர்தல் ஆணையருமான ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, நாளை (அக்டோபர் 10) கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் ஏ.ஐ.எஸ்.ஏ. (AISA) உள்ளிட்ட பல்வேறு மாணவர்-இளைஞர் அமைப்புகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் டெல்லியில் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக டெல்லியை திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றியுள்ளது, பாசிசக் கும்பல்.
இந்துராஷ்டிரத் தேர்தல் ஆணையம்!
இந்தியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பல் இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடித்துக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ., நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளை இந்துராஷ்டிரப் பாதையை செப்பனிடுவதற்கான கருவிகளாக உருமாற்றி வருகிறது.














