Friday, November 6, 2026

தமிழ்நாட்டில் ஆஸ்திரேலியா பல்கலை: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை ரத்து செய்!

0
ஒரு தொழிலாளியின் மகனோ, விவசாயியின் மகளோ, சாதாரண உழைக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவரோ ஆண்டுக்கு ரூ.15 லட்சம், ரூ.20 லட்சம் கட்டி இப்பல்கலைக்கழகங்களில் படிக்க முடியுமா? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு எட்டாத கல்வியை, உலகத் தரமான கல்வி என்ற பெயரில் பெருமையாக விளம்பரப்படுத்துகின்றனர்.

கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் துணை மின் நிலையத் திட்டத்தை ரத்து செய்! | பு.மா.இ.மு.

0
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி வளாகத்தில் மின்வாரியத்தின் 33/11 கிலோவோல்ட் துணை மின் நிலையம் அமைக்கும் முயற்சியைப் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இதை எதிர்த்து கடந்த அக்டோபர் 5, 2026 அன்று போராடிய மாணவர்களின் நியாயமான கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறது.

பேருற்சாகத்துடன் நடந்து முடிந்த பு.மா.இ.மு. நெல்லை – தூத்துக்குடி மாவட்ட மாநாடு!

0
அமைப்பு விதிகள் விளக்கப்பட்டு அனைத்து தோழர்களாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. நெல்லை தூத்துக்குடி மாவட்ட செயலாளராக தோழர் விஜய்‌ அவர்களும், இணைச் செயலாளராக தோழர் கயல் அவர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.

பேருற்சாகத்துடன் நடந்து முடிந்த பு.மா.இ.மு. முதலாவது சென்னை மாவட்ட மாநாடு!

0
அமைப்பு விதிகள் விளக்கப்பட்டு அனைத்து தோழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னை மாவட்டச் செயலாளராக தோழர் மாறன் அவர்களும், இணைச் செயலாளர்களாக தோழர் ஷான் மற்றும் தோழர் சினேகவி அவர்களும், சென்னை மாவட்டப் பொருளாளராக தோழர் ஷர்மிளா அவர்களும், மாவட்ட செய்தி தொடர்பாளராக தோழர் ஆதி அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

பேருற்சாகத்துடன் நடந்தேறிய பு.மா.இ.மு. மதுரை மாவட்ட மாநாடு!

0
புதிய மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளராக தோழர் சத்யா, மாவட்ட இணைச் செயலாளர்களாக தோழர் கதிர் மற்றும் தோழர் ஆதிரை, மாவட்ட பொருளாளராக தோழர் அசுரன், மாவட்ட சமூக ஊடகப் பொறுப்பாளராக தோழர் இராவணன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பேருற்சாகத்துடன் நடந்தேறிய செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி கிளை மாநாடு!

0
அமைப்பு விதிகள் தோழர்களிடம் விளக்கப்பட்டு கிளை மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, புதிய கிளை நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைச் செயலாளராக தோழர் காவ்யா ஸ்ரீ, கிளை இணைச் செயலாளர்களாக தோழர் சினேகவி மற்றும் தோழர் யோகேஸ்வரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பேருற்சாகத்துடன் நடந்தேறிய பு.மா.இ.மு. மதுரை விராட்டிபத்து கிளை மாநாடு!

0
அமைப்பு விதிகள் தோழர்களிடம் விளக்கப்பட்டு கிளை மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, புதிய கிளை நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைச் செயலாளராக தோழர் கதிர், கிளை இணைச் செயலாளர்களாக தோழர் ரிசி மற்றும் தோழர் சத்யா ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பேருற்சாகத்துடன் நடந்தேறிய பு.மா.இ.மு. சென்னைப் பல்கலைக்கழகக் கிளை மாநாடு!

1
கிளைச் செயலாளராக தோழர் ஷான், கிளை இணைச் செயலாளர்களாக தோழர் அஞ்சலி மற்றும் தோழர் பூவரசி ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 24 கிளைத் தீர்மானங்கள் கிளைச் செயலாளர் தோழர் ஷான் அவர்களால் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

ஜெயங்கொண்டம் அரசு மாணவர் விடுதி – அடிப்படை வசதிகளின்றித் தவிக்கும் மாணவர்கள்

0
மாணவர்களுக்குத் தரமான உணவு, பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான தங்குமிடம், நூலகம், விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். விடுதி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் உரிய முறையில் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

தொடர்ந்து போராடிவரும் தேனி வருசநாடு கிராம மக்கள்! | பு.மா.இ.மு. ஆதரவு

0
புலிகள் காப்பகம் எனக்கூறி காட்டை தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதற்காகத் தான் இந்த புலிகள் காப்பகம் என்ற நாடகத்தை நடத்தி வருகிறது மத்திய அரசு. இதனை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி துணை நிற்கிறது.

உற்சாகத்துடன் நடந்த பு.மா.இ.மு. மதுரை அரசு சட்டக் கல்லூரி கிளை மாநாடு!

0
அமைப்பு விதிகள் தோழர்களிடம் விளக்கப்பட்டு கிளை மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, புதிய கிளை நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைச் செயலாளராக தோழர் ஆதிரை, கிளை இணைச் செயலாளர்களாக தோழர் அசுரன் மற்றும் தோழர் ராவணன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உயிர்குடிக்கும் நீட் – கல்வியாளர் ஜவஹர் நேசன் தலைமையிலான கல்விச் சைக்கிள் பயணத்தை ஆதரிப்போம்! | துண்டறிக்கை

உயிர்குடிக்கும் நீட் - திணிக்கப்படும் தேசியக் கல்விக் கொள்கை! கல்வி விற்பனைச் சரக்கல்ல - உழைக்கும் மக்களின் உரிமை! குழந்தைகள் - இளைஞர்கள் வாழ்க்கை முக்கியம்! அவர்களின் கல்வி, கண்ணியம், எதிர்காலம் முக்கியம்! கல்வியாளர் ஜவஹர் நேசன் தலைமையிலான...

பேருற்சாகத்துடன் நடந்த பு.மா.இ.மு. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கிளை மாநாடு!

0
அமைப்பு விதிகள் தோழர்களிடம் விளக்கப்பட்டு கிளை மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக புதிய கிளை நிர்வாகிகள், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைச் செயலாளராக தோழர் ஷர்மிளா, கிளை இணைச் செயலாளர்களாக தோழர் ஆதி மற்றும் தோழர் தனுஷியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்து, 11 கிளைத் தீர்மானங்கள் கிளைச் செயலாளர் தோழர் ஷர்மிளா அவர்களால் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

சென்னைப் பல்கலை தோழர் தீரன் நீக்கம்: குறிவைக்கப்படும் இடதுசாரி, தலித் மாணவர்கள்!

சென்னைப் பல்கலை தோழர் தீரன் நீக்கம்: குறிவைக்கப்படும் இடதுசாரி, தலித் மாணவர்கள்! https://youtu.be/VW3YQ6S8P6c https://youtu.be/dkFlWWbr2bI https://youtu.be/imF85YrHzWA நன்றி: பேரலை, ஹெலோ தமிழா, தமிழ்க்குரல் காணொளிகளைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

மாணவர் தீரனின் சேர்க்கை ரத்தை உடனடியாகத் திரும்பப் பெறுக! | AIYF

சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் தீரன் (எ) நவீன் அவர்களின் M.A. Indian Philosophy சேர்க்கை ரத்து நடவடிக்கையை ரத்து செய்து, அவரது கல்வி தொடர்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும்  மாணவர் தீரன் விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்ட பதிவாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

அண்மை பதிவுகள்