Friday, November 6, 2026

தமிழ்நாடு நாள் | பொதுக்கூட்டம் | மதுரை | நிகழ்ச்சி நிரல்

தேதி: அக்டோபர் 31 | நேரம்: மாலை 5 மணி | இடம்: மந்தைத்திடல், அவனியாபுரம், மதுரை.

சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

தியாகி இமானுவேல் சேகரன், நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பாலன், மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி. இவர்கள் வெறும் பெயர்கள் அல்ல; தமிழ்நாட்டு மண்ணில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் வீறுகொண்டு எழுந்த போராட்டங்களின் முகவரிகள்.

சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவு நாட்கள்! | நினைவேந்தல் கூட்டங்கள்

செப்டம்பர் - 11, 12, 13, 14 சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்பு போராளிகள் தியாகி இம்மானுவேல் சேகரனார், தோழர் பாலன், தோழர் மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவுநாள்! தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் நினைவேந்தல் கூட்டங்கள்

அண்மை பதிவுகள்