Friday, November 6, 2026

டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானம்: மக்கள் எதிர்ப்பின் வெளிப்பாடு

இந்த வாக்கெடுப்பு அமெரிக்க அரசியலில் ஒரு முக்கிய அரசியலமைப்பு விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. போர் தொடர்பான முடிவுகள் ஒரே நபரின் அதிகாரத்தில் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம்: போர் நிறுத்தத்திற்குப் பின்பும் தொடரும் இனப்படுகொலை

ஒன்பது வயது அப்துல் கரீம் அஜீஸ் தனது வலது காலை இழந்தான். ஓராண்டு கழித்து அவனது தந்தை இஸ்ரேலின் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். காலை நீக்கிய பிறகான வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டான். ஆனால், அவன் இழந்த குழந்தைப் பருவத்திற்கான ஏக்கத்தை அழிக்கவில்லை. அந்தக் குழந்தை, தன்னால் மீண்டும் ஓட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தன் தாயிடம் கூறி வருகிறான்.

தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மீண்டும் “நோ கிங்ஸ்” போராட்டம்: வீதிகளில் இறங்கிய அமெரிக்க மக்கள்!

0
தற்போது நடைபெற்ற போராட்டத்தில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருப்பது பாசிச டிரம்பிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் தீவிரமடைந்து வருவதைத் துலக்கமாக வெளிக்காட்டுகிறது.

கிழிந்த கார்ப்பரேட் முகமூடி: எப்ஸ்டீன் கோப்புகளில் நாறும் ஏகாதிபத்தியம்!

எப்ஸ்டீன் கோப்புகள் வெறும் பாலியல் குற்றங்களின் பட்டியல் அல்ல; அவை நாடுகளின் இறையாண்மையைக் குழிதோண்டிப் புதைத்து, உழைக்கும் மக்களின் வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் லாபிகளின் அப்பட்டமான வாக்குமூலம்.

ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் தீப்பெட்டித் தொழில்!

0
ஏற்கெனவே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களால் (lighter) தீப்பெட்டித் தொழில் அழிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தீப்பெட்டி தொழிலை முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!

0
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்! மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்!

‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.

பெட்ரோ டாலர் வீழ்ச்சியும் புதிய கனிமவளப் போரும்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கவெறி

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளையும், மதிப்பிட முடியாத அளவிற்கு அருமண் தனிமங்கள் மற்றும் உத்திசார் கனிமங்களையும் கொண்டுள்ள வெனிசுலா, சரிந்துவரும் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் துடிக்கும் அமெரிக்காவின் வேட்டைக்களமாக மாறியுள்ளது.

அரசியல் செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் அமெரிக்காவின் உத்தி

0
போராட்டக்காரர் அமெரிக்கர் அல்லாதவர் என்றால் குடியேற்ற தடுப்புச் சட்டத்தின் மூலமும் அமெரிக்கர் என்றால் குற்றப் புலனாய்வு மூலமும் அமெரிக்க அரசு ஒடுக்குகிறது.

வெனிசுலா மீது பல பத்தாண்டுகளாகத் தொடரும் அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை நிறுவ எந்த எல்லைக்கும் செல்லும். போர்வெறி பிடித்த அமெரிக்க ஓநாய்களின் இரத்த வெறியால் ஈராக் முதல் வெனிசுலா வரை மக்கள் செத்து மடிக்கின்றனர். ஈராக் மீதான சட்டவிரோத போரில் பத்தாண்டில் பத்து இலட்சம் மக்களை அமெரிக்கா கொலை செய்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளிலும் இதே நிலைதான்.

ஈரானில் மக்கள் போராட்டம்: அமெரிக்க சதிகளை முறியடிப்போம்!

தற்போதைய ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு பின்னேயும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே முதன்மை பங்காற்றுகின்றன. இதனை மக்களுக்கு எடுத்துக் கூறி ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்கான ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்பது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!

வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும் வாங்கிய உதையை அமெரிக்கா மீண்டும் வெனிசுலாவிலும் வாங்கும். மதுரோவின் கைது என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் வெற்றியல்ல; அது அதன் வீழ்ச்சியின் தொடர்ச்சி.

?LIVE: வெனிசுலா அதிபர் கடத்தல்: ம.அ.க. ஆர்ப்பாட்டம் | சென்னை

?LIVE: வெனிசுலா அதிபர் கடத்தல்: ம.அ.க. ஆர்ப்பாட்டம் | சென்னை https://youtube.com/live/QvRDvFRIC7k காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்