CSYL ஜென் சி-ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாடு | அக்டோபர் 25

தேதி: அக்டோபர் 25, 2026 | நேரம்: பிற்பகல் 2:30 மணி | இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், கீழ்ப்பாக்கம், சென்னை.

0

அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் வேலை!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரல்வோம்!!

சாதியும் ஆணாதிக்கமும் வேண்டாம்
சமத்துவம் வேண்டும்

CSYL
ஜென் சி-ஜென் ஆல்ஃபாக்களின்
எழுச்சி மாநாடு

ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின்
கலை நிகழ்ச்சி

தேதி: அக்டோபர் 25, 2026 | நேரம்: பிற்பகல் 2:30 மணி

இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம், கீழ்ப்பாக்கம், சென்னை.

நிகழ்ச்சி நிரல்

தோழர் சம்பத் அரங்கம்

அமர்வு 1 -இந்திய வானில் ஒரு புரட்சிகர சிவப்பு நட்சத்திரம் உதயம்!

தலைமையுரை:

தோழர் மாறன்,
பொருளாளர், க.மா.இ.க.

மாநாடு விளக்க உரை:

தோழர் அறிவு,
பொதுச்செயலாளர், க.மா.இ.க.

நிர்வாகிகள் அறிமுகம்

வாழ்த்துரை:

தோழர் துணைவேந்தன்,
முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.

தோழர் ரவி,
கழக இணைச் செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம்.

தோழர் மருது,
கழக செய்தித் தொடர்பாளர், ம.அ.க.

தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ம.க.இ.க.

தோழர் ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு.

தோழர் மணிரத்தினம்ச.ஆ.,
நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம், தமிழ்நாடு.

தோழர் வெற்றிவேல் செழியன்,
கழக பொதுச் செயலாளர், ம.அ.க.

நன்றியுரை:

தோழர் ஆதி,
சென்னை மாவட்ட செய்தித் தொடர்பாளர், க.மா.இ.க.

தோழர் கதிரவன் அரங்கம்

அமர்வு 2- ஜென் சி-ஜென் ஆல்ஃபாக்களின் எழுச்சி மாநாடு

தலைமையுரை:

தோழர் கயல்,
சமூக ஊடகப் பொறுப்பாளர், க.மா.இ.க.

சிறப்புரை:

தோழர் தீபன்,
இணைச் செயலாளர், க.மா.இ.க.

தோழர் விமல் பாண்டியன்,
இணைச் செயலாளர், க.மா.இ.க.

தோழர் அமிர்தா,
பொருளாளர், ம.அ.க.

தோழர் லெனின் பாரதி,
திரைப்பட இயக்குனர்.

தோழர் ப.பா.மோகன்,
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.

தோழர் அறிவு,
பொதுச் செயலாளர், க.மா.இ.க.

நன்றியுரை:

தோழர் ஷர்மிளா,
சென்னை மாவட்டப் பொருளாளர், க.மா.இ.க.

இடம்:
உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம்,
5, டாக்டர் வாசுதேவன் தெரு,
பொன்னியம்மன் கோவில் அருகில்,
கீழ்ப்பாக்கம், சென்னை -10.

படிக்க: புதிய ஜனநாயகம்
பார்க்க: வினவு, பெருவிழா

நிதி ஆதரவு தாரீர்!


கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
94448 36642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க