பாட்காஸ்ட் தெரியாது; எஃப்.ஐ.ஆர். தெரியும்! ஆறு வயது ஆதித்யாவுக்கு அரசியல் கற்றுக் கொடுத்தது யார்? | விரிவான பார்வை
“இன்று இவர்களுடைய வினாத்தாள் கசிகிறது; நாளை என்னுடையதும் கசியுமே?” என்ற ஆதித்யாவின் கேள்வி ஒரு குழந்தையின் கற்பனை அல்ல; ஒரு தலைமுறையின் சமூக அனுபவமே அவன் வழியாகக் கேள்வியாக எழுகிறது.
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம்!
நடந்து முடிந்த ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையத்தின் தேர்வுகளை இரத்து செய்ய வேண்டும்; ஓ.எம்.ஆர். தாள்களில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்த வேண்டும்; ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
SIR உணர்த்துவது என்ன? | வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! | வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR
SIR உணர்த்துவது என்ன?
வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC!
வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR
https://youtu.be/FWb0tNIWZtU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
விஜய் கட்சியில் செங்கோட்டையைன்: புதிய ‘அ.தி.மு.க.’விற்கு அடித்தளம்
அமித்ஷாவின் ஆசியுடன் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கப் புறப்பட்டவர், இன்று, பா.ஜ.க.வைக் ‘கொள்கை’ எதிரி என்று குறிப்பிடும் விஜய் கட்சியில். வியப்படைய வேண்டாம். விஜயின் ’கொள்கை’ என்ன என்று பழம் தின்று கொட்டைப்போட்ட செங்கோட்டையனுக்கு தெரியும். அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்ளும் விஜய்க்கும் தெரியும்.
கேரளாவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலவர நடவடிக்கையா?
ஒருபுறம், காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்ப்பதாக கூறும் கேரள சி.பி.எம். அரசு, மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு போராட்டத்திற்கு கலவர முத்திரை குத்தி ஒடுக்குகிறது. இது கேரள சி.பி.எம். அரசின் சந்தர்ப்பவாதத்தையும் இரட்டை வேடத்தையும் காட்டுகிறது.
மணிப்பூர்: மோடி அரசை கண்டித்து குக்கி பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் போராட்டம்
மக்களை பிளவுப்படுத்தி கலவரங்களை உண்டு பண்ணி இன அழிப்பை நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக பாசிச கும்பலுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைக்காமல் அவர்களுக்கு ரோசாப்பூ கொடுத்து பாசிஸ்டுகளுக்கு ஜனநாயக அரிதாரம் பூசுவது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் இழைக்கும் அப்பட்டமான துரோகமாகும்.
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர்
சகித்துக் கொள்ள முடியவில்லை
உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை!
தாங்கிக் கொள்ள முடியவில்லை
உங்கள் (அ)ஹிம்சைகளை!
காந்தியிடம் ஆரம்பித்தது
ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது…
துரோகத்தால் நாறுகிறது
உங்கள் கைகளிலுள்ள
ரோஜாப்பூ!
துவண்டு கிடக்கிறது
உங்கள் கரங்களில் தேசியக் கொடி!
கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்..
ரோஜாக்களை செடியிலேயே
மலர விடுங்கள்..
பாசிசத்தின்...













