தமிழ்ச்சுடர்
மாவோவின் பல முகங்கள்: புரட்சிகர ஆசானும் சுயமுன்னேற்ற குருவும்
இன்று சீனாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் மாவோவின் பூதம் கடந்த காலத்தின் ஆவி மட்டும் அல்ல; நாட்டின் நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.
பொருளாயதத்தின் மறுவருகை: ஏன் மாவோ? ஏன் இப்போது?
உடைந்த வாக்குறுதிகளும் அமைப்புசார் நெருக்கடியும் நிறைந்த இந்தச் சூழலில்தான் அவர்கள் மாவோவிடம் திரும்புகிறார்கள். அவர்கள் வாழ்ந்து அனுபவிக்கும் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மாவோவின் வர்க்கம், சுரண்டல், சமூக முரண்பாடு பற்றிய ஆய்வு உதவுகிறது.
பூதத்தின் இணையத் தடம்: “ஆசான்” எவ்வாறு இணையத்தில் தோன்றினார்?
நன்கு கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் யாரோ சொல்லிக்கொடுத்ததால் மாவோவிடம் திரும்பவில்லை; இந்தத் தாராளவாத அறிவுசார் மேல்தட்டினர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஒழுங்கின் மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான மொழியை மாவோவின் சிந்தனைகள் வழங்குவதால்தான் அவரிடம் திரும்புகின்றனர்.
ஒரு பூதத்தின் மறுவருகை
ஒரு பூதம் சீனாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது — அதுதான் மாவோ சேதுங். அதிகாரபூர்வக் கட்சி வரலாறுகளில் உறைந்துபோன, நாட்டை நிறுவிய தலைவர் என்ற பிம்பம் அல்ல இது; சீன இளைஞர்கள் புதிதாகக் கண்டடைந்துள்ள உயிர்த்துடிப்பான சிந்தனை. இந்த மறுஎழுச்சிக்கான சான்றுகள் எதிர்பாராதவையாகவும் மறுக்க முடியாதவையாகவும் உள்ளன.
வாக்காளனுக்கு மட்டும் “Undo” கிடையாது! வாக்கைப் போடு; வாயை மூடு! இதுவா மக்களாட்சி?
இசக்கி சுப்பையா கட்சியை மாற்றிக்கொள்ளலாம். பதவியை ராஜினாமா செய்யலாம். தான் எடுத்த முடிவையே மாற்றிக்கொண்டு ராஜினாமாவைத் திரும்பப் பெற முயற்சிக்கலாம். ஆனால், அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மட்டும் தங்களுடைய முடிவை மாற்றிக்கொண்டு அவரை திருப்பி அழைக்க முடியாது. ஆம், வாக்காளனுக்கு மட்டும் “Undo” கிடையாது!
ஆகாஷ் டெலிசன்: உயர் நீதிமன்றத்தின் விசித்திரமான ‘கருணை’!
இன்று, ஆகாஷ் படுகொலையின் நூறாவது நாள்! மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜனநாயக சக்திகள், அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் மனு கொடுத்துப் போராடி வருகின்றனர். இதே நூறாவது நாளில், நீதிமன்றத்தில் உடலை எரிப்பதற்கான உத்தரவும் வருவது, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
ஒடிசா: இந்து ராஷ்டிரத்தின் புதிய பரிசோதனைக் கூடம் – ரத்த ஆறும் காவிப் பயங்கரமும்
2024-இல் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, இம்மாநிலம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும், இந்துராஷ்டிர பரிசோதனைக் கூடமாகவும் மாற்றப்பட்டு வருகிறது.







